Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 25:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 25 2 இராஜாக்கள் 25:16

2 இராஜாக்கள் 25:16
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.

Tamil Indian Revised Version
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை.

Tamil Easy Reading Version
எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.

திருவிவிலியம்
சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.

2 Kings 25:152 Kings 252 Kings 25:17

King James Version (KJV)
The two pillars, one sea, and the bases which Solomon had made for the house of the LORD; the brass of all these vessels was without weight.

American Standard Version (ASV)
The two pillars, the one sea, and the bases, which Solomon had made for the house of Jehovah, the brass of all these vessels was without weight.

Bible in Basic English (BBE)
The two pillars, the great water-vessel and the wheeled bases, which Solomon had made for the house of the Lord: the brass of all these vessels was without weight.

Darby English Bible (DBY)
The two pillars, the one sea, and the bases which Solomon had made for the house of Jehovah: for the brass of all these vessels there was no weight.

Webster’s Bible (WBT)
The two pillars, one sea, and the bases which Solomon had made for the house of the LORD; the brass of all these vessels was without weight.

World English Bible (WEB)
The two pillars, the one sea, and the bases, which Solomon had made for the house of Yahweh, the brass of all these vessels was without weight.

Young’s Literal Translation (YLT)
The two pillars, the one sea, and the bases that Solomon made for the house of Jehovah, there was no weighing of the brass of all these vessels;

2 இராஜாக்கள் 2 Kings 25:16
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.
The two pillars, one sea, and the bases which Solomon had made for the house of the LORD; the brass of all these vessels was without weight.

The
two
הָֽעַמּוּדִ֣ים׀hāʿammûdîmha-ah-moo-DEEM
pillars,
שְׁנַ֗יִםšĕnayimsheh-NA-yeem
one
הַיָּ֤םhayyāmha-YAHM
sea,
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
bases
the
and
וְהַמְּכֹנ֔וֹתwĕhammĕkōnôtveh-ha-meh-hoh-NOTE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
Solomon
עָשָׂ֥הʿāśâah-SA
had
made
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
house
the
for
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
brass
לֹֽאlōʾloh
all
of
הָיָ֣הhāyâha-YA
these
מִשְׁקָ֔לmišqālmeesh-KAHL
vessels
לִנְחֹ֖שֶׁתlinḥōšetleen-HOH-shet
was
כָּלkālkahl
without
הַכֵּלִ֥יםhakkēlîmha-kay-LEEM
weight.
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh


Tags சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை
2 இராஜாக்கள் 25:16 Concordance 2 இராஜாக்கள் 25:16 Interlinear 2 இராஜாக்கள் 25:16 Image