Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:21

2 இராஜாக்கள் 3:21
தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.

Tamil Indian Revised Version
தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.

Tamil Easy Reading Version
மோவாபிலுள்ள ஜனங்கள் அரசர்கள் தம்மோடு போரிட வருவதை கேள்விப்பட்டனர். எனவே, ஆயுதம் தரிக்கக்கூடிய வயதுடைய அத்தனை ஆண்களும் கூடினார்கள். அவர்கள் எல்லையில் போரிடத் தயாராகிக் காத்திருந்தனர்.

திருவிவிலியம்
‘தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்’ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.

2 Kings 3:202 Kings 32 Kings 3:22

King James Version (KJV)
And when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered all that were able to put on armor, and upward, and stood in the border.

American Standard Version (ASV)
Now when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered themselves together, all that were able to put on armor, and upward, and stood on the border.

Bible in Basic English (BBE)
Now all Moab, hearing that the kings had come to make war against them, got together all who were able to take up arms and went forward to the edge of the country.

Darby English Bible (DBY)
And all the Moabites heard that the kings were come up to fight against them, and they were called together, all that were able to put on armour, and upward, and stood by the border.

Webster’s Bible (WBT)
And when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered all that were able to put on armor, and upward, and stood in the border.

World English Bible (WEB)
Now when all the Moabites heard that the kings had come up to fight against them, they gathered themselves together, all who were able to put on armor, and upward, and stood on the border.

Young’s Literal Translation (YLT)
and all Moab have heard that the kings have come up to fight against them, and they are called together, from every one girding on a girdle and upward, and they stand by the border.

2 இராஜாக்கள் 2 Kings 3:21
தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
And when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered all that were able to put on armor, and upward, and stood in the border.

And
when
all
וְכָלwĕkālveh-HAHL
the
Moabites
מוֹאָב֙môʾābmoh-AV
heard
שָֽׁמְע֔וּšāmĕʿûsha-meh-OO
that
כִּֽיkee
kings
the
עָל֥וּʿālûah-LOO
were
come
up
הַמְּלָכִ֖יםhammĕlākîmha-meh-la-HEEM
to
fight
לְהִלָּ֣חֶםlĕhillāḥemleh-hee-LA-hem
all
gathered
they
them,
against
בָּ֑םbāmbahm
that
were
able
to
put
on
וַיִּצָּֽעֲק֗וּwayyiṣṣāʿăqûva-yee-tsa-uh-KOO
armour,
מִכֹּ֨לmikkōlmee-KOLE
and
upward,
חֹגֵ֤רḥōgērhoh-ɡARE
and
stood
חֲגֹרָה֙ḥăgōrāhhuh-ɡoh-RA
in
וָמַ֔עְלָהwāmaʿlâva-MA-la
the
border.
וַיַּֽעַמְד֖וּwayyaʿamdûva-ya-am-DOO
עַֽלʿalal
הַגְּבֽוּל׃haggĕbûlha-ɡeh-VOOL


Tags தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும் அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்
2 இராஜாக்கள் 3:21 Concordance 2 இராஜாக்கள் 3:21 Interlinear 2 இராஜாக்கள் 3:21 Image