Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:24

2 இராஜாக்கள் 3:24
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,

Tamil Indian Revised Version
அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி,

Tamil Easy Reading Version
மோவாப் ஜனங்கள் இஸ்ரவேலர்களின் முகாம்களுக்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலர்களால் தாக்கப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றதும் இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி மோவாபுக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள்.

திருவிவிலியம்
ஆனால், அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.

2 Kings 3:232 Kings 32 Kings 3:25

King James Version (KJV)
And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, so that they fled before them: but they went forward smiting the Moabites, even in their country.

American Standard Version (ASV)
And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, so that they fled before them; and they went forward into the land smiting the Moabites.

Bible in Basic English (BBE)
But when they came to the tents of Israel, the Israelites came out and made a violent attack on the Moabites, so that they went in flight before them; and they went forward still attacking them;

Darby English Bible (DBY)
And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, and they fled before them; and they entered in and smote Moab.

Webster’s Bible (WBT)
And when they came to the camp of Israel, the Israelites rose and smote the Moabites, so that they fled before them: but they went forward smiting the Moabites, even in their country.

World English Bible (WEB)
When they came to the camp of Israel, the Israelites rose up and struck the Moabites, so that they fled before them; and they went forward into the land smiting the Moabites.

Young’s Literal Translation (YLT)
And they come in unto the camp of Israel, and the Israelites rise, and smite the Moabites, and they flee from their face; and they enter into Moab, so as to smite Moab,

2 இராஜாக்கள் 2 Kings 3:24
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,
And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, so that they fled before them: but they went forward smiting the Moabites, even in their country.

And
when
they
came
וַיָּבֹאוּ֮wayyābōʾûva-ya-voh-OO
to
אֶלʾelel
camp
the
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
Israelites
the
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
rose
up
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
and
smote
וַיַּכּ֣וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
the
Moabites,
מוֹאָ֔בmôʾābmoh-AV
fled
they
that
so
וַיָּנֻ֖סוּwayyānusûva-ya-NOO-soo
before
מִפְּנֵיהֶ֑םmippĕnêhemmee-peh-nay-HEM
them:
but
they
went
forward
וַיַּ֨בּוּwayyabbûva-YA-boo
smiting
בָ֔הּbāhva

וְהַכּ֖וֹתwĕhakkôtveh-HA-kote
the
Moabites,
אֶתʾetet
even
in
their
country.
מוֹאָֽב׃môʾābmoh-AV


Tags அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில் இஸ்ரவேலர் எழும்பி மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து அவர்கள் தேசத்திற்குள் புகுந்து அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து
2 இராஜாக்கள் 3:24 Concordance 2 இராஜாக்கள் 3:24 Interlinear 2 இராஜாக்கள் 3:24 Image