Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:25

2 இராஜாக்கள் 3:25
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் மோவாப் நகரங்களை நொறுக்கித்தள்ளினார்கள். ஒவ்வொரு நல்ல வயல்களில் கற்களை எறிந்தனர். நீரூற்றுகளை அடைத்தனர், நல்ல மரங்களையெல்லாம் வெட்டி எறிந்தனர். அவர்கள் மோவாபின் தலைநகரத்தின் கிர்கரசேத்தில் உள்ள கற்கள் விடுபட்டு நிற்கும்வரை விரட்டினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் சுற்றிவளைத்து அவர்களை தாக்கினார்கள்.

திருவிவிலியம்
பின்னர், அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் தூர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.⒫

2 Kings 3:242 Kings 32 Kings 3:26

King James Version (KJV)
And they beat down the cities, and on every good piece of land cast every man his stone, and filled it; and they stopped all the wells of water, and felled all the good trees: only in Kirharaseth left they the stones thereof; howbeit the slingers went about it, and smote it.

American Standard Version (ASV)
And they beat down the cities; and on every good piece of land they cast every man his stone, and filled it; and they stopped all the fountains of water, and felled all the good trees, until in Kir-hareseth `only’ they left the stones thereof; howbeit the slingers went about it, and smote it.

Bible in Basic English (BBE)
Pulling down the towns, covering every good field with stones, stopping up all the water-springs, and cutting down all the good trees; they went on driving Moab before them till only in Kir-hareseth were there any Moabites; and the fighting-men went round the town raining stones on it.

Darby English Bible (DBY)
And they beat down the cities, and on every good piece of land cast every man his stone and filled it, and they stopped every well of water, and felled every good tree, until they left [only] the stones at Kirhareseth; and the slingers went about it, and smote it.

Webster’s Bible (WBT)
And they beat down the cities, and on every good piece of land cast every man his stone, and filled it; and they stopped all the wells of water, and felled all the good trees: only in Kirhara-seth they left the stones of it; but the slingers went about it, and smote it.

World English Bible (WEB)
They beat down the cities; and on every good piece of land they cast every man his stone, and filled it; and they stopped all the springs of water, and felled all the good trees, until in Kir Hareseth [only] they left the stones of it; however the men armed with slings went about it, and struck it.

Young’s Literal Translation (YLT)
and the cities they break down, and `on’ every good portion they cast each his stone, and have filled it, and every fountain of water they stop, and every good tree they cause to fall — till one had left its stones in Kir-Haraseth, and the slingers go round and smite it.

2 இராஜாக்கள் 2 Kings 3:25
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
And they beat down the cities, and on every good piece of land cast every man his stone, and filled it; and they stopped all the wells of water, and felled all the good trees: only in Kirharaseth left they the stones thereof; howbeit the slingers went about it, and smote it.

And
they
beat
down
וְהֶֽעָרִ֣יםwĕheʿārîmveh-heh-ah-REEM
the
cities,
יַֽהֲרֹ֡סוּyahărōsûya-huh-ROH-soo
every
on
and
וְכָלwĕkālveh-HAHL
good
חֶלְקָ֣הḥelqâhel-KA
piece
ט֠וֹבָהṭôbâTOH-va
cast
land
of
יַשְׁלִ֨יכוּyašlîkûyahsh-LEE-hoo
every
man
אִישׁʾîšeesh
his
stone,
אַבְנ֜וֹʾabnôav-NOH
filled
and
וּמִלְא֗וּהָûmilʾûhāoo-meel-OO-ha
it;
and
they
stopped
וְכָלwĕkālveh-HAHL
all
מַעְיַןmaʿyanma-YAHN
wells
the
מַ֤יִםmayimMA-yeem
of
water,
יִסְתֹּ֙מוּ֙yistōmûyees-TOH-MOO
and
felled
וְכָלwĕkālveh-HAHL
all
עֵֽץʿēṣayts
good
the
ט֣וֹבṭôbtove
trees:
יַפִּ֔ילוּyappîlûya-PEE-loo
only
עַדʿadad
in
Kir-haraseth
הִשְׁאִ֧ירhišʾîrheesh-EER
left
אֲבָנֶ֛יהָʾăbānêhāuh-va-NAY-ha
stones
the
they
בַּקִּ֖ירbaqqîrba-KEER
thereof;
howbeit
the
slingers
חֲרָ֑שֶׂתḥărāśethuh-RA-set
about
went
וַיָּסֹ֥בּוּwayyāsōbbûva-ya-SOH-boo
it,
and
smote
הַקַּלָּעִ֖יםhaqqallāʿîmha-ka-la-EEM
it.
וַיַּכּֽוּהָ׃wayyakkûhāva-ya-koo-ha


Tags பட்டணங்களை இடித்து சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள் கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்
2 இராஜாக்கள் 3:25 Concordance 2 இராஜாக்கள் 3:25 Interlinear 2 இராஜாக்கள் 3:25 Image