Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:9

2 இராஜாக்கள் 3:9
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் அரசன் யூதாவின் அரசனோடும் ஏதோமின் அரசனோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை.

திருவிவிலியம்
அவ்வாறே , இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை வீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

2 Kings 3:82 Kings 32 Kings 3:10

King James Version (KJV)
So the king of Israel went, and the king of Judah, and the king of Edom: and they fetched a compass of seven days’ journey: and there was no water for the host, and for the cattle that followed them.

American Standard Version (ASV)
So the king of Israel went, and the king of Judah, and the king of Edom; and they made a circuit of seven days’ journey: and there was no water for the host, nor for the beasts that followed them.

Bible in Basic English (BBE)
So the king of Israel went with the king of Judah and the king of Edom by a roundabout way for seven days: and there was no water for the army or for the beasts they had with them.

Darby English Bible (DBY)
And the king of Israel went, and the king of Judah, and the king of Edom, and they made a circuit of seven days’ journey. And there was no water for the army, and for the cattle that followed them.

Webster’s Bible (WBT)
So the king of Israel went, and the king of Judah, and the king of Edom: and they fetched a compass of seven days’ journey: and there was no water for the army, and for the cattle that followed them.

World English Bible (WEB)
So the king of Israel went, and the king of Judah, and the king of Edom; and they made a circuit of seven days’ journey: and there was no water for the host, nor for the animals that followed them.

Young’s Literal Translation (YLT)
And the king of Israel goeth, and the king of Judah, and the king of Edom, and they turn round the way seven days, and there hath been no water for the camp, and for the cattle that `are’ at their feet,

2 இராஜாக்கள் 2 Kings 3:9
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.
So the king of Israel went, and the king of Judah, and the king of Edom: and they fetched a compass of seven days' journey: and there was no water for the host, and for the cattle that followed them.

So
the
king
וַיֵּלֶךְ֩wayyēlekva-yay-lek
of
Israel
מֶ֨לֶךְmelekMEH-lek
went,
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
and
the
king
וּמֶֽלֶךûmelekoo-MEH-lek
Judah,
of
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
and
the
king
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Edom:
אֱד֔וֹםʾĕdômay-DOME
compass
a
fetched
they
and
וַיָּסֹ֕בּוּwayyāsōbbûva-ya-SOH-boo
of
seven
דֶּ֖רֶךְderekDEH-rek
days'
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
journey:
יָמִ֑יםyāmîmya-MEEM
and
there
was
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
הָיָ֨הhāyâha-YA
water
מַ֧יִםmayimMA-yeem
for
the
host,
לַֽמַּחֲנֶ֛הlammaḥănela-ma-huh-NEH
cattle
the
for
and
וְלַבְּהֵמָ֖הwĕlabbĕhēmâveh-la-beh-hay-MA
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
followed
בְּרַגְלֵיהֶֽם׃bĕraglêhembeh-rahɡ-lay-HEM


Tags அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள் ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று
2 இராஜாக்கள் 3:9 Concordance 2 இராஜாக்கள் 3:9 Interlinear 2 இராஜாக்கள் 3:9 Image