2 இராஜாக்கள் 4:16
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.
Tamil Easy Reading Version
எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான். அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள்.
திருவிவிலியம்
எலிசா அவரை நோக்கி, “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அதற்கு அவர், “என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம்” என்றார்.
King James Version (KJV)
And he said, About this season, according to the time of life, thou shalt embrace a son. And she said, Nay, my lord, thou man of God, do not lie unto thine handmaid.
American Standard Version (ASV)
And he said, At this season, when the time cometh round, thou shalt embrace a son. And she said, Nay, my lord, thou man of God, do not lie unto thy handmaid.
Bible in Basic English (BBE)
And Elisha said, At this time in the coming year you will have a son in your arms. And she said, No, my lord, O man of God, do not say what is false to your servant.
Darby English Bible (DBY)
And he said, At this appointed time, when thy term is come, thou shalt embrace a son. And she said, No, my lord, man of God, do not lie to thy handmaid.
Webster’s Bible (WBT)
And he said, About this season, according to the time of life, thou shalt embrace a son. And she said, No, my lord, thou man of God, do not lie to thy handmaid.
World English Bible (WEB)
He said, At this season, when the time comes round, you shall embrace a son. She said, No, my lord, you man of God, do not lie to your handmaid.
Young’s Literal Translation (YLT)
and he saith, `At this season, according to the time of life, thou art embracing a son;’ and she saith, `Nay, my lord, O man of God, do not lie unto thy maid-servant.’
2 இராஜாக்கள் 2 Kings 4:16
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.
And he said, About this season, according to the time of life, thou shalt embrace a son. And she said, Nay, my lord, thou man of God, do not lie unto thine handmaid.
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| About this | לַמּוֹעֵ֤ד | lammôʿēd | la-moh-ADE |
| season, | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| time the to according | כָּעֵ֣ת | kāʿēt | ka-ATE |
| of life, | חַיָּ֔ה | ḥayyâ | ha-YA |
| thou | אַ֖תְּי | ʾattĕy | AH-teh |
| embrace shalt | חֹבֶ֣קֶת | ḥōbeqet | hoh-VEH-ket |
| a son. | בֵּ֑ן | bēn | bane |
| said, she And | וַתֹּ֗אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| Nay, | אַל | ʾal | al |
| my lord, | אֲדֹנִי֙ | ʾădōniy | uh-doh-NEE |
| thou man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| God, of | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| do not lie | אַל | ʾal | al |
| תְּכַזֵּ֖ב | tĕkazzēb | teh-ha-ZAVE | |
| unto thine handmaid. | בְּשִׁפְחָתֶֽךָ׃ | bĕšipḥātekā | beh-sheef-ha-TEH-ha |
Tags அப்பொழுது அவன் ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான் அதற்கு அவள் ஏது தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்
2 இராஜாக்கள் 4:16 Concordance 2 இராஜாக்கள் 4:16 Interlinear 2 இராஜாக்கள் 4:16 Image