2 இராஜாக்கள் 5:1
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
Tamil Indian Revised Version
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் எஜமானிடத்தில் பெரியவனும் மதிக்கத்தக்கவனுமாக இருந்தான்; அவனைக்கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு வெற்றியைக் கொடுத்தார்; மிகவும் பலசாலியாகிய அவனோ தொழுநோயாளியாக இருந்தான்.
Tamil Easy Reading Version
நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
திருவிவிலியம்
சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில், அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால், தொழுநோயாளி.
Title
நாகமானின் பிரச்சனை
Other Title
நாமான் நலம் பெறுதல்
King James Version (KJV)
Now Naaman, captain of the host of the king of Syria, was a great man with his master, and honorable, because by him the LORD had given deliverance unto Syria: he was also a mighty man in valor, but he was a leper.
American Standard Version (ASV)
Now Naaman, captain of the host of the king of Syria, was a great man with his master, and honorable, because by him Jehovah had given victory unto Syria: he was also a mighty man of valor, `but he was’ a leper.
Bible in Basic English (BBE)
Now Naaman, chief of the army of the king of Aram, was a man of high position with his master, and greatly respected, because by him the Lord had given salvation to Aram; but he was a leper.
Darby English Bible (DBY)
And Naaman, captain of the host of the king of Syria, was a great man before his master, and honourable, for by him Jehovah had given deliverance to Syria; and he was a mighty man of valour, [but] a leper.
Webster’s Bible (WBT)
Now Naaman, captain of the army of the king of Syria, was a great man with his master, and honorable, because by him the LORD had given deliverance to Syria: he was also a mighty man in valor, but he was a leper.
World English Bible (WEB)
Now Naaman, captain of the host of the king of Syria, was a great man with his master, and honorable, because by him Yahweh had given victory to Syria: he was also a mighty man of valor, [but he was] a leper.
Young’s Literal Translation (YLT)
And Naaman, head of the host of the king of Aram, was a great man before his lord, and accepted of face, for by him had Jehovah given salvation to Aram, and the man was mighty in valour — leprous.
2 இராஜாக்கள் 2 Kings 5:1
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
Now Naaman, captain of the host of the king of Syria, was a great man with his master, and honorable, because by him the LORD had given deliverance unto Syria: he was also a mighty man in valor, but he was a leper.
| Now Naaman, | וְ֠נַֽעֲמָן | wĕnaʿămon | VEH-na-uh-mone |
| captain | שַׂר | śar | sahr |
| of the host | צְבָ֨א | ṣĕbāʾ | tseh-VA |
| king the of | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Syria, | אֲרָ֜ם | ʾărām | uh-RAHM |
| was | הָיָ֣ה | hāyâ | ha-YA |
| great a | אִישׁ֩ | ʾîš | eesh |
| man | גָּד֨וֹל | gādôl | ɡa-DOLE |
| with | לִפְנֵ֤י | lipnê | leef-NAY |
| his master, | אֲדֹנָיו֙ | ʾădōnāyw | uh-doh-nav |
| honourable, and | וּנְשֻׂ֣א | ûnĕśuʾ | oo-neh-SOO |
| פָנִ֔ים | pānîm | fa-NEEM | |
| because | כִּי | kî | kee |
| Lord the him by | ב֛וֹ | bô | voh |
| had given | נָֽתַן | nātan | NA-tahn |
| deliverance | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| Syria: unto | תְּשׁוּעָ֖ה | tĕšûʿâ | teh-shoo-AH |
| he was | לַֽאֲרָ֑ם | laʾărām | la-uh-RAHM |
| mighty a also | וְהָאִ֗ישׁ | wĕhāʾîš | veh-ha-EESH |
| man | הָיָ֛ה | hāyâ | ha-YA |
| in valour, | גִּבּ֥וֹר | gibbôr | ɡEE-bore |
| but he was a leper. | חַ֖יִל | ḥayil | HA-yeel |
| מְצֹרָֽע׃ | mĕṣōrāʿ | meh-tsoh-RA |
Tags சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான் அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார் மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்
2 இராஜாக்கள் 5:1 Concordance 2 இராஜாக்கள் 5:1 Interlinear 2 இராஜாக்கள் 5:1 Image