2 இராஜாக்கள் 5:21
நாகமானைப் பின் தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரத்தத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
நாகமானின் பின்னால் ஓடினான். இவன் வருவதைக் கவனித்த நாகமான். இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சரியாய் உள்ளதா?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
எனவே, கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், “என்ன, எல்லாம் நலமா?” என்று வினவினார்.
King James Version (KJV)
So Gehazi followed after Naaman. And when Naaman saw him running after him, he lighted down from the chariot to meet him, and said, Is all well?
American Standard Version (ASV)
So Gehazi followed after Naaman. And when Naaman saw one running after him, he alighted from the chariot to meet him, and said, Is all well?
Bible in Basic English (BBE)
So Gehazi went after Naaman. And when Naaman saw him running after him, he got down from his carriage and went back to him and said, Is all well?
Darby English Bible (DBY)
And Gehazi followed after Naaman. And when Naaman saw him running after him, he sprang down from the chariot to meet him, and said, Is all well?
Webster’s Bible (WBT)
So Gehazi followed after Naaman. And when Naaman saw him running after him, he lighted down from the chariot to meet him, and said, Is all well?
World English Bible (WEB)
So Gehazi followed after Naaman. When Naaman saw one running after him, he alighted from the chariot to meet him, and said, Is all well?
Young’s Literal Translation (YLT)
And Gehazi pursueth after Naaman, and Naaman seeth one running after him, and alighteth from off the chariot to meet him, and saith, `Is there peace?’
2 இராஜாக்கள் 2 Kings 5:21
நாகமானைப் பின் தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரத்தத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
So Gehazi followed after Naaman. And when Naaman saw him running after him, he lighted down from the chariot to meet him, and said, Is all well?
| So Gehazi | וַיִּרְדֹּ֥ף | wayyirdōp | va-yeer-DOFE |
| followed | גֵּֽיחֲזִ֖י | gêḥăzî | ɡay-huh-ZEE |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Naaman. | נַֽעֲמָ֑ן | naʿămān | na-uh-MAHN |
| Naaman when And | וַיִּרְאֶ֤ה | wayyirʾe | va-yeer-EH |
| saw | נַֽעֲמָן֙ | naʿămān | na-uh-MAHN |
| him running | רָ֣ץ | rāṣ | rahts |
| after | אַֽחֲרָ֔יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| down lighted he him, | וַיִּפֹּ֞ל | wayyippōl | va-yee-POLE |
| from | מֵעַ֧ל | mēʿal | may-AL |
| the chariot | הַמֶּרְכָּבָ֛ה | hammerkābâ | ha-mer-ka-VA |
| meet to | לִקְרָאת֖וֹ | liqrāʾtô | leek-ra-TOH |
| him, and said, | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Is all well? | הֲשָׁלֽוֹם׃ | hăšālôm | huh-sha-LOME |
Tags நாகமானைப் பின் தொடர்ந்தான் அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது அவனுக்கு எதிர்கொண்டு போக இரத்தத்திலிருந்து குதித்து சுகசெய்தியா என்று கேட்டான்
2 இராஜாக்கள் 5:21 Concordance 2 இராஜாக்கள் 5:21 Interlinear 2 இராஜாக்கள் 5:21 Image