Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 6:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 6 2 இராஜாக்கள் 6:30

2 இராஜாக்கள் 6:30
அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
அரசன் அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். அரசன் சுவர் வழியாகச் செல்லும்பொழுது, அரசன் தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது அரசன் துக்கமாயிருப்பதைக் காண்பித்தது.

திருவிவிலியம்
அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.

2 Kings 6:292 Kings 62 Kings 6:31

King James Version (KJV)
And it came to pass, when the king heard the words of the woman, that he rent his clothes; and he passed by upon the wall, and the people looked, and, behold, he had sackcloth within upon his flesh.

American Standard Version (ASV)
And it came to pass, when the king heard the words of the woman, that he rent his clothes (now he was passing by upon the wall); and the people looked, and, behold, he had sackcloth within upon his flesh.

Bible in Basic English (BBE)
Then the king, hearing what the woman said, took his robes in his hands, violently parting them; and, while he was walking on the wall, the people, looking, saw that under his robe he had haircloth on his flesh.

Darby English Bible (DBY)
And it came to pass when the king heard the words of the woman, that he rent his garments; and he was passing by upon the wall, and the people looked, and behold, he had sackcloth within upon his flesh.

Webster’s Bible (WBT)
And it came to pass, when the king heard the words of the woman, that he rent his clothes; and he passed by upon the wall, and the people looked, and behold, he had sackcloth within upon his flesh.

World English Bible (WEB)
It happened, when the king heard the words of the woman, that he tore his clothes (now he was passing by on the wall); and the people looked, and, behold, he had sackcloth within on his flesh.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the king’s hearing the words of the woman, that he rendeth his garments, and he is passing by on the wall, and the people see, and lo, the sackcloth `is’ on his flesh within.

2 இராஜாக்கள் 2 Kings 6:30
அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.
And it came to pass, when the king heard the words of the woman, that he rent his clothes; and he passed by upon the wall, and the people looked, and, behold, he had sackcloth within upon his flesh.

And
it
came
to
pass,
וַיְהִי֩wayhiyvai-HEE
king
the
when
כִשְׁמֹ֨עַkišmōaʿheesh-MOH-ah
heard
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek

אֶתʾetet
words
the
דִּבְרֵ֤יdibrêdeev-RAY
of
the
woman,
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
that
he
rent
וַיִּקְרַ֣עwayyiqraʿva-yeek-RA

אֶתʾetet
clothes;
his
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
and
he
וְה֖וּאwĕhûʾveh-HOO
passed
by
עֹבֵ֣רʿōbēroh-VARE
upon
עַלʿalal
the
wall,
הַֽחֹמָ֑הhaḥōmâha-hoh-MA
people
the
and
וַיַּ֣רְאwayyarva-YAHR
looked,
הָעָ֔םhāʿāmha-AM
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
sackcloth
had
he
הַשַּׂ֛קhaśśaqha-SAHK
within
עַלʿalal
upon
בְּשָׂר֖וֹbĕśārôbeh-sa-ROH
his
flesh.
מִבָּֽיִת׃mibbāyitmee-BA-yeet


Tags அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான் அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்
2 இராஜாக்கள் 6:30 Concordance 2 இராஜாக்கள் 6:30 Interlinear 2 இராஜாக்கள் 6:30 Image