2 இராஜாக்கள் 6:32
எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
Tamil Indian Revised Version
எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
Tamil Easy Reading Version
எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.
திருவிவிலியம்
அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, “இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?” என்றார்.
King James Version (KJV)
But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold him fast at the door: is not the sound of his master’s feet behind him?
American Standard Version (ASV)
But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and `the king’ sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away my head? look, when the messenger cometh, shut the door, and hold the door fast against him: is not the sound of his master’s feet behind him?
Bible in Basic English (BBE)
But Elisha was in his house, and the responsible men were seated there with him; and before the king got there, Elisha said to those who were with him, Do you see how this cruel and violent man has sent to take away my life?
Darby English Bible (DBY)
And Elisha sat in his house, and the elders sat with him. And [the king] sent a man before him. Before the messenger came to him, he himself said to the elders, Do ye see how this son of a murderer has sent to take away my head? See, when the messenger comes; shut the door, and keep him off with the door: is not the sound of his master’s feet behind him?
Webster’s Bible (WBT)
But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away my head? look, when the messenger cometh, shut the door, and hold him fast at the door: is not the sound of his master’s feet behind him?
World English Bible (WEB)
But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and [the king] sent a man from before him: but before the messenger came to him, he said to the elders, See you how this son of a murderer has sent to take away my head? behold, when the messenger comes, shut the door, and hold the door fast against him: isn’t the sound of his master’s feet behind him?
Young’s Literal Translation (YLT)
And Elisha is sitting in his house, and the elders are sitting with him, and `the king’ sendeth a man from before him; before the messenger doth come unto him, even he himself said unto the elders, `Have ye seen that this son of the murderer hath sent to turn aside my head? see, at the coming in of the messenger, shut the door, and ye have held him fast at the door, is not the sound of the feet of his lord behind him?’
2 இராஜாக்கள் 2 Kings 6:32
எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold him fast at the door: is not the sound of his master's feet behind him?
| But Elisha | וֶֽאֱלִישָׁע֙ | weʾĕlîšāʿ | veh-ay-lee-SHA |
| sat | יֹשֵׁ֣ב | yōšēb | yoh-SHAVE |
| in his house, | בְּבֵית֔וֹ | bĕbêtô | beh-vay-TOH |
| and the elders | וְהַזְּקֵנִ֖ים | wĕhazzĕqēnîm | veh-ha-zeh-kay-NEEM |
| sat | יֹֽשְׁבִ֣ים | yōšĕbîm | yoh-sheh-VEEM |
| with | אִתּ֑וֹ | ʾittô | EE-toh |
| him; and the king sent | וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| a man | אִ֜ישׁ | ʾîš | eesh |
| before from | מִלְּפָנָ֗יו | millĕpānāyw | mee-leh-fa-NAV |
| him: but ere | בְּטֶ֣רֶם | bĕṭerem | beh-TEH-rem |
| the messenger | יָבֹא֩ | yābōʾ | ya-VOH |
| came | הַמַּלְאָ֨ךְ | hammalʾāk | ha-mahl-AK |
| to | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| he him, | וְה֣וּא׀ | wĕhûʾ | veh-HOO |
| said | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| to | אֶל | ʾel | el |
| the elders, | הַזְּקֵנִ֗ים | hazzĕqēnîm | ha-zeh-kay-NEEM |
| See | הַרְּאִיתֶם֙ | harrĕʾîtem | ha-reh-ee-TEM |
| ye how | כִּֽי | kî | kee |
| this | שָׁלַ֞ח | šālaḥ | sha-LAHK |
| son | בֶּן | ben | ben |
| of a murderer | הַֽמְרַצֵּ֤חַ | hamraṣṣēaḥ | hahm-ra-TSAY-ak |
| hath sent | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| away take to | לְהָסִ֣יר | lĕhāsîr | leh-ha-SEER |
| אֶת | ʾet | et | |
| head? mine | רֹאשִׁ֔י | rōʾšî | roh-SHEE |
| look, | רְא֣וּ׀ | rĕʾû | reh-OO |
| when the messenger | כְּבֹ֣א | kĕbōʾ | keh-VOH |
| cometh, | הַמַּלְאָ֗ךְ | hammalʾāk | ha-mahl-AK |
| shut | סִגְר֤וּ | sigrû | seeɡ-ROO |
| door, the | הַדֶּ֙לֶת֙ | haddelet | ha-DEH-LET |
| and hold him fast | וּלְחַצְתֶּ֤ם | ûlĕḥaṣtem | oo-leh-hahts-TEM |
| אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH | |
| at the door: | בַּדֶּ֔לֶת | baddelet | ba-DEH-let |
| not is | הֲל֗וֹא | hălôʾ | huh-LOH |
| the sound | ק֛וֹל | qôl | kole |
| of his master's | רַגְלֵ֥י | raglê | rahɡ-LAY |
| feet | אֲדֹנָ֖יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| behind | אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |
Tags எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான் மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள் அப்பொழுது ராஜா ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான் இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே அவன் அந்த மூப்பரை நோக்கி என் தலையை வாங்க அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான் பார்த்தீர்களா அந்த ஆள் வரும்போது நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள் அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்
2 இராஜாக்கள் 6:32 Concordance 2 இராஜாக்கள் 6:32 Interlinear 2 இராஜாக்கள் 6:32 Image