Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 7:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 7 2 இராஜாக்கள் 7:5

2 இராஜாக்கள் 7:5
சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.

Tamil Indian Revised Version
சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.

Tamil Easy Reading Version
எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்!

திருவிவிலியம்
இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.

2 Kings 7:42 Kings 72 Kings 7:6

King James Version (KJV)
And they rose up in the twilight, to go unto the camp of the Syrians: and when they were come to the uttermost part of the camp of Syria, behold, there was no man there.

American Standard Version (ASV)
And they rose up in the twilight, to go unto the camp of the Syrians; and when they were come to the outermost part of the camp of the Syrians, behold, there was no man there.

Bible in Basic English (BBE)
So in the half light they got up to go to the tents of Aram; but when they came to the outer line of tents, there was no one there.

Darby English Bible (DBY)
And they rose up in the dusk to go to the camp of the Syrians; and they came to the extremity of the camp of the Syrians; and behold, there was no man there.

Webster’s Bible (WBT)
And they rose in the twilight to go to the camp of the Syrians: and when they had come to the uttermost part of the camp of Syria, behold, there was no man there.

World English Bible (WEB)
They rose up in the twilight, to go to the camp of the Syrians; and when they were come to the outermost part of the camp of the Syrians, behold, there was no man there.

Young’s Literal Translation (YLT)
And they rise in the twilight, to go in unto the camp of Aram, and they come in unto the extremity of the camp of Aram, and lo, there is not a man there,

2 இராஜாக்கள் 2 Kings 7:5
சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
And they rose up in the twilight, to go unto the camp of the Syrians: and when they were come to the uttermost part of the camp of Syria, behold, there was no man there.

And
they
rose
up
וַיָּקֻ֣מוּwayyāqumûva-ya-KOO-moo
in
the
twilight,
בַנֶּ֔שֶׁףbannešepva-NEH-shef
go
to
לָב֖וֹאlābôʾla-VOH
unto
אֶלʾelel
the
camp
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
of
the
Syrians:
אֲרָ֑םʾărāmuh-RAHM
come
were
they
when
and
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
עַדʿadad
the
uttermost
part
קְצֵה֙qĕṣēhkeh-TSAY
camp
the
of
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
of
Syria,
אֲרָ֔םʾărāmuh-RAHM
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
there
was
no
אֵֽיןʾênane
man
שָׁ֖םšāmshahm
there.
אִֽישׁ׃ʾîšeesh


Tags சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள் அங்கே ஒருவருமில்லை
2 இராஜாக்கள் 7:5 Concordance 2 இராஜாக்கள் 7:5 Interlinear 2 இராஜாக்கள் 7:5 Image