Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 8:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 8 2 இராஜாக்கள் 8:2

2 இராஜாக்கள் 8:2
அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.

Tamil Indian Revised Version
அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள்.

Tamil Easy Reading Version
எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள்.

திருவிவிலியம்
எனவே, அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.

2 Kings 8:12 Kings 82 Kings 8:3

King James Version (KJV)
And the woman arose, and did after the saying of the man of God: and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.

American Standard Version (ASV)
And the woman arose, and did according to the word of the man of God; and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.

Bible in Basic English (BBE)
So the woman got up and did as the man of God said; and she and the people of her house were living in the land of the Philistines for seven years.

Darby English Bible (DBY)
And the woman rose up, and did according to the saying of the man of God, and went, she and her household, and sojourned in the land of the Philistines seven years.

Webster’s Bible (WBT)
And the woman arose, and did according to the saying of the man of God: and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.

World English Bible (WEB)
The woman arose, and did according to the word of the man of God; and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.

Young’s Literal Translation (YLT)
And the woman riseth, and doth according to the word of the man of God, and goeth, she and her household, and sojourneth in the land of the Philistines seven years.

2 இராஜாக்கள் 2 Kings 8:2
அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.
And the woman arose, and did after the saying of the man of God: and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.

And
the
woman
וַתָּ֙קָם֙wattāqāmva-TA-KAHM
arose,
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
and
did
וַתַּ֕עַשׂwattaʿaśva-TA-as
saying
the
after
כִּדְבַ֖רkidbarkeed-VAHR
of
the
man
אִ֣ישׁʾîšeesh
of
God:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
she
and
וַתֵּ֤לֶךְwattēlekva-TAY-lek
went
הִיא֙hîʾhee
with
her
household,
וּבֵיתָ֔הּûbêtāhoo-vay-TA
and
sojourned
וַתָּ֥גָרwattāgorva-TA-ɡore
land
the
in
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
of
the
Philistines
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
seven
שֶׁ֥בַעšebaʿSHEH-va
years.
שָׁנִֽים׃šānîmsha-NEEM


Tags அந்த ஸ்திரீ எழுந்து தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு பெலிஸ்தரின் தேசத்தில் போய் ஏழுவருஷம் சஞ்சரித்தாள்
2 இராஜாக்கள் 8:2 Concordance 2 இராஜாக்கள் 8:2 Interlinear 2 இராஜாக்கள் 8:2 Image