2 இராஜாக்கள் 8:29
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, சீரியர்கள் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்ப்பதற்குப் போனான்.
Tamil Easy Reading Version
அரசனான யோராம் இஸ்ரவேலுக்குத் திருமபித் தன்னைக் காயங்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ள யெஸ்ரயேல் பகுதிக்குச் சென்றான். யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனாயிருந்தான். அகசியா யோராமைக்காண யெஸ்ரயேலுக்குச் சென்றான்.
திருவிவிலியம்
சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.
King James Version (KJV)
And king Joram went back to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.
American Standard Version (ASV)
And king Joram returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.
Bible in Basic English (BBE)
So King Joram went back to Jezreel to get well from the wounds which the bowmen had given him at Ramah, when he was fighting against Hazael, king of Aram. And Ahaziah, the son of Jehoram, king of Judah, went down to see Joram, the son of Ahab, in Jezreel, because he was ill.
Darby English Bible (DBY)
And king Joram returned to be healed in Jizreel of the wounds that the Syrians had given him at Ramah, when he fought with Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram, king of Judah, went down to see Joram the son of Ahab at Jizreel, for he was sick.
Webster’s Bible (WBT)
And king Joram went back to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.
World English Bible (WEB)
King Joram returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.
Young’s Literal Translation (YLT)
and Joram the king turneth back to be healed in Jezreel of the wounds with which the Arameans smite him in Ramah, in his fighting with Hazael king of Aram, and Ahaziah son of Jehoram king of Judah hath gone down to see Joram son of Ahab in Jezreel, for he is sick.
2 இராஜாக்கள் 2 Kings 8:29
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
And king Joram went back to be healed in Jezreel of the wounds which the Syrians had given him at Ramah, when he fought against Hazael king of Syria. And Ahaziah the son of Jehoram king of Judah went down to see Joram the son of Ahab in Jezreel, because he was sick.
| And king | וַיָּשָׁב֩ | wayyāšāb | va-ya-SHAHV |
| Joram | יוֹרָ֨ם | yôrām | yoh-RAHM |
| went back | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| healed be to | לְהִתְרַפֵּ֣א | lĕhitrappēʾ | leh-heet-ra-PAY |
| in Jezreel | בְיִזְרְעֶ֗אל | bĕyizrĕʿel | veh-yeez-reh-EL |
| of | מִן | min | meen |
| the wounds | הַמַּכִּים֙ | hammakkîm | ha-ma-KEEM |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Syrians the | יַכֻּ֤הוּ | yakkuhû | ya-KOO-hoo |
| had given | אֲרַמִּים֙ | ʾărammîm | uh-ra-MEEM |
| him at Ramah, | בָּֽרָמָ֔ה | bārāmâ | ba-ra-MA |
| fought he when | בְּהִלָּ֣חֲמ֔וֹ | bĕhillāḥămô | beh-hee-LA-huh-MOH |
| against | אֶת | ʾet | et |
| Hazael | חֲזָהאֵ֖ל | ḥăzohʾēl | huh-zoh-ALE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Syria. of | אֲרָ֑ם | ʾărām | uh-RAHM |
| And Ahaziah | וַֽאֲחַזְיָ֨הוּ | waʾăḥazyāhû | va-uh-hahz-YA-hoo |
| the son | בֶן | ben | ven |
| Jehoram of | יְהוֹרָ֜ם | yĕhôrām | yeh-hoh-RAHM |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| went down | יָרַ֡ד | yārad | ya-RAHD |
| see to | לִרְא֞וֹת | lirʾôt | leer-OTE |
| אֶת | ʾet | et | |
| Joram | יוֹרָ֧ם | yôrām | yoh-RAHM |
| the son | בֶּן | ben | ben |
| Ahab of | אַחְאָ֛ב | ʾaḥʾāb | ak-AV |
| in Jezreel, | בְּיִזְרְעֶ֖אל | bĕyizrĕʿel | beh-yeez-reh-EL |
| because | כִּֽי | kî | kee |
| he | חֹלֶ֥ה | ḥōle | hoh-LEH |
| was sick. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில் சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான் ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்
2 இராஜாக்கள் 8:29 Concordance 2 இராஜாக்கள் 8:29 Interlinear 2 இராஜாக்கள் 8:29 Image