2 இராஜாக்கள் 8:7
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tamil Indian Revised Version
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
Tamil Easy Reading Version
எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். “தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்” என்றான்.
திருவிவிலியம்
எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். ‘கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
Title
பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது:
Other Title
எலிசாவும் சிரியா மன்னனும்
King James Version (KJV)
And Elisha came to Damascus; and Benhadad the king of Syria was sick; and it was told him, saying, The man of God is come hither.
American Standard Version (ASV)
And Elisha came to Damascus; and Benhadad the king of Syria was sick; and it was told him, saying, The man of God is come hither.
Bible in Basic English (BBE)
And Elisha came to Damascus; and Ben-hadad, king of Aram, was ill; and they said to him, The man of God has come.
Darby English Bible (DBY)
And Elisha came to Damascus; and Ben-Hadad the king of Syria was sick; and it was told him saying, The man of God is come hither.
Webster’s Bible (WBT)
And Elisha came to Damascus; and Ben-hadad the king of Syria was sick; and it was told to him, saying, The man of God hath come hither.
World English Bible (WEB)
Elisha came to Damascus; and Benhadad the king of Syria was sick; and it was told him, saying, The man of God is come here.
Young’s Literal Translation (YLT)
And Elisha cometh in to Damascus, and Ben-Hadad king of Aram is sick, and it is declared to him, saying, `The man of God hath come hither.’
2 இராஜாக்கள் 2 Kings 8:7
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
And Elisha came to Damascus; and Benhadad the king of Syria was sick; and it was told him, saying, The man of God is come hither.
| And Elisha | וַיָּבֹ֤א | wayyābōʾ | va-ya-VOH |
| came | אֱלִישָׁע֙ | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| to Damascus; | דַּמֶּ֔שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| and Ben-hadad | וּבֶן | ûben | oo-VEN |
| king the | הֲדַ֥ד | hădad | huh-DAHD |
| of Syria | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| was sick; | אֲרָ֖ם | ʾărām | uh-RAHM |
| told was it and | חֹלֶ֑ה | ḥōle | hoh-LEH |
| him, saying, | וַיֻּגַּד | wayyuggad | va-yoo-ɡAHD |
| The man | ל֣וֹ | lô | loh |
| God of | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| is come | בָּ֛א | bāʾ | ba |
| hither. | אִ֥ישׁ | ʾîš | eesh |
| הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| עַד | ʿad | ad | |
| הֵֽנָּה׃ | hēnnâ | HAY-na |
Tags சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான் எலிசா தமஸ்குவுக்கு வந்தான் தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது
2 இராஜாக்கள் 8:7 Concordance 2 இராஜாக்கள் 8:7 Interlinear 2 இராஜாக்கள் 8:7 Image