Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9 2 இராஜாக்கள் 9:26

2 இராஜாக்கள் 9:26
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில்; உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

Tamil Indian Revised Version
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.

திருவிவிலியம்
‘நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் பிள்ளைகளின் இரத்தத்தையும் கண்டேன். நான் கண்டதற்காக நாபோத்தின் இந்த நிலத்திலேயே உன்னைப் பழிவாங்குவது உறுதி’ என்கிறார் ஆண்டவர். எனவே, இப்பொழுது அவனைத் தூக்கி ஆண்டவரின் வாக்கிற்கிணங்க அந்த நிலப்பகுதியில் எறிந்துவிடு” என்றான்.

2 Kings 9:252 Kings 92 Kings 9:27

King James Version (KJV)
Surely I have seen yesterday the blood of Naboth, and the blood of his sons, saith the LORD; and I will requite thee in this plat, saith the LORD. Now therefore take and cast him into the plat of ground, according to the word of the LORD.

American Standard Version (ASV)
Surely I have seen yesterday the blood of Naboth, and the blood of his sons, saith Jehovah; and I will requite thee in this plat, saith Jehovah. Now therefore take and cast him into the plat `of ground’, according to the word of Jehovah.

Bible in Basic English (BBE)
I saw the blood of Naboth and of his sons yesterday; and I will give you full payment in this field, says the Lord? So now, take him and put him in this field, as the Lord said.

Darby English Bible (DBY)
Certainly I have seen yesterday the blood of Naboth, and the blood of his sons, saith Jehovah; and I will requite thee in this plot, saith Jehovah. And now, take [and] cast him into the plot, according to the word of Jehovah.

Webster’s Bible (WBT)
Surely I saw yesterday the blood of Naboth, and the blood of his sons, saith the LORD; and I will requite thee in this plat, saith the LORD. Now therefore take and cast him into the plat of ground, according to the word of the LORD.

World English Bible (WEB)
Surely I have seen yesterday the blood of Naboth, and the blood of his sons, says Yahweh; and I will requite you in this plat, says Yahweh. Now therefore take and cast him into the plat [of ground], according to the word of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Have I not the blood of Naboth and the blood of his sons seen yesternight — the affirmation of Jehovah — yea, I have recompensed to thee in this portion — the affirmation of Jehovah; — and now, lift up, cast him into the portion, according to the word of Jehovah.’

2 இராஜாக்கள் 2 Kings 9:26
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில்; உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
Surely I have seen yesterday the blood of Naboth, and the blood of his sons, saith the LORD; and I will requite thee in this plat, saith the LORD. Now therefore take and cast him into the plat of ground, according to the word of the LORD.

Surely
אִםʾimeem

לֹ֡אlōʾloh
I
have
seen
אֶתʾetet
yesterday
דְּמֵ֣יdĕmêdeh-MAY

נָבוֹת֩nābôtna-VOTE
the
blood
וְאֶתwĕʾetveh-ET
of
Naboth,
דְּמֵ֨יdĕmêdeh-MAY
blood
the
and
בָנָ֜יוbānāywva-NAV
of
his
sons,
רָאִ֤יתִיrāʾîtîra-EE-tee
saith
אֶ֙מֶשׁ֙ʾemešEH-MESH
Lord;
the
נְאֻםnĕʾumneh-OOM
and
I
will
requite
יְהוָ֔הyĕhwâyeh-VA
this
in
thee
וְשִׁלַּמְתִּ֥יwĕšillamtîveh-shee-lahm-TEE
plat,
לְךָ֛lĕkāleh-HA
saith
בַּחֶלְקָ֥הbaḥelqâba-hel-KA
the
Lord.
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
Now
נְאֻםnĕʾumneh-OOM
take
therefore
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
cast
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
plat
the
into
him
שָׂ֧אśāʾsa
word
the
to
according
ground,
of
הַשְׁלִכֵ֛הוּhašlikēhûhahsh-lee-HAY-hoo
of
the
Lord.
בַּחֶלְקָ֖הbaḥelqâba-hel-KA
כִּדְבַ֥רkidbarkeed-VAHR
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும் இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே இப்போதும் அவனை எடுத்து கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்
2 இராஜாக்கள் 9:26 Concordance 2 இராஜாக்கள் 9:26 Interlinear 2 இராஜாக்கள் 9:26 Image