2 பேதுரு 1:15
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
Tamil Easy Reading Version
என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்துகொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன்.
திருவிவிலியம்
நான் இறந்துபோன பிறகும் நீங்கள் இவற்றை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். இதற்காக நான் முழுமுயற்சி செய்யப்போகிறேன்.
King James Version (KJV)
Moreover I will endeavour that ye may be able after my decease to have these things always in remembrance.
American Standard Version (ASV)
Yea, I will give diligence that at every time ye may be able after my decease to call these things to remembrance.
Bible in Basic English (BBE)
And I will take every care so that you may have a clear memory of these things after my death.
Darby English Bible (DBY)
but I will use diligence, that after my departure ye should have also, at any time, [in your power] to call to mind these things.
World English Bible (WEB)
Yes, I will make every effort that you may always be able to remember these things even after my departure.
Young’s Literal Translation (YLT)
and I will be diligent that also at every time ye have, after my outgoing, power to make to yourselves the remembrance of these things.
2 பேதுரு 2 Peter 1:15
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
Moreover I will endeavour that ye may be able after my decease to have these things always in remembrance.
| Moreover | σπουδάσω | spoudasō | spoo-THA-soh |
| δὲ | de | thay | |
| that endeavour will I | καὶ | kai | kay |
| ye | ἑκάστοτε | hekastote | ake-AH-stoh-tay |
| may be able after | ἔχειν | echein | A-heen |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| my | μετὰ | meta | may-TA |
| decease | τὴν | tēn | tane |
| to have | ἐμὴν | emēn | ay-MANE |
| these | ἔξοδον | exodon | AYKS-oh-thone |
| things | τὴν | tēn | tane |
| always | τούτων | toutōn | TOO-tone |
| in remembrance. | μνήμην | mnēmēn | m-NAY-mane |
| ποιεῖσθαι | poieisthai | poo-EE-sthay |
Tags மேலும் நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்
2 பேதுரு 1:15 Concordance 2 பேதுரு 1:15 Interlinear 2 பேதுரு 1:15 Image