2 பேதுரு 2:16
தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
Tamil Indian Revised Version
தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது.
திருவிவிலியம்
அவர் தம் ஒழுங்குமீறிய செயலுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார். பேச இயலாத கழுதை மனிதமுறையில் பேசி அந்த இறைவாக்கினரின் மதிகெட்ட செயலைத் தடுத்தது.⒫
King James Version (KJV)
But was rebuked for his iniquity: the dumb ass speaking with man’s voice forbad the madness of the prophet.
American Standard Version (ASV)
but he was rebuked for his own transgression: a dumb ass spake with man’s voice and stayed the madness of the prophet.
Bible in Basic English (BBE)
But his wrongdoing was pointed out to him: an ass, talking with a man’s voice, put a stop to the error of the prophet.
Darby English Bible (DBY)
but had reproof of his own wickedness — [the] dumb ass speaking with man’s voice forbad the folly of the prophet.
World English Bible (WEB)
but he was rebuked for his own disobedience. A mute donkey spoke with man’s voice and stopped the madness of the prophet.
Young’s Literal Translation (YLT)
and had a rebuke of his own iniquity — a dumb ass, in man’s voice having spoken, did forbid the madness of the prophet.
2 பேதுரு 2 Peter 2:16
தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
But was rebuked for his iniquity: the dumb ass speaking with man's voice forbad the madness of the prophet.
| But | ἔλεγξιν | elenxin | A-layng-kseen |
| was | δὲ | de | thay |
| rebuked | ἔσχεν | eschen | A-skane |
| for his | ἰδίας | idias | ee-THEE-as |
| iniquity: | παρανομίας· | paranomias | pa-ra-noh-MEE-as |
| the dumb | ὑποζύγιον | hypozygion | yoo-poh-ZYOO-gee-one |
| ass | ἄφωνον | aphōnon | AH-foh-none |
| speaking | ἐν | en | ane |
| with | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
| man's | φωνῇ | phōnē | foh-NAY |
| voice | φθεγξάμενον | phthenxamenon | fthayng-KSA-may-none |
| forbad | ἐκώλυσεν | ekōlysen | ay-KOH-lyoo-sane |
| the | τὴν | tēn | tane |
| madness | τοῦ | tou | too |
| of the | προφήτου | prophētou | proh-FAY-too |
| prophet. | παραφρονίαν | paraphronian | pa-ra-froh-NEE-an |
Tags தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான் பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது
2 பேதுரு 2:16 Concordance 2 பேதுரு 2:16 Interlinear 2 பேதுரு 2:16 Image