Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 பேதுரு 3:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 பேதுரு 2 பேதுரு 3 2 பேதுரு 3:5

2 பேதுரு 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,

Tamil Indian Revised Version
ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார்.

திருவிவிலியம்
பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகும் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.

2 Peter 3:42 Peter 32 Peter 3:6

King James Version (KJV)
For this they willingly are ignorant of, that by the word of God the heavens were of old, and the earth standing out of the water and in the water:

American Standard Version (ASV)
For this they willfully forget, that there were heavens from of old, and an earth compacted out of water and amidst water, by the word of God;

Bible in Basic English (BBE)
But in taking this view they put out of their minds the memory that in the old days there was a heaven, and an earth lifted out of the water and circled by water, by the word of God;

Darby English Bible (DBY)
For this is hidden from them through their own wilfulness, that heavens were of old, and an earth, having its subsistence out of water and in water, by the word of God,

World English Bible (WEB)
For this they willfully forget, that there were heavens from of old, and an earth formed out of water and amid water, by the word of God;

Young’s Literal Translation (YLT)
for this is unobserved by them willingly, that the heavens were of old, and the earth out of water and through water standing together by the word of God,

2 பேதுரு 2 Peter 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,
For this they willingly are ignorant of, that by the word of God the heavens were of old, and the earth standing out of the water and in the water:

For
λανθάνειlanthaneilahn-THA-nee
this
γὰρgargahr
they
αὐτοὺςautousaf-TOOS
willingly
τοῦτοtoutoTOO-toh
are
ignorant
of,
θέλονταςthelontasTHAY-lone-tahs
that
ὅτιhotiOH-tee
by
the
οὐρανοὶouranoioo-ra-NOO
word
ἦσανēsanA-sahn
of
God
ἔκπαλαιekpalaiAKE-pa-lay
the
καὶkaikay
heavens
γῆgay
were
ἐξexayks
of
old,
ὕδατοςhydatosYOO-tha-tose
and
καὶkaikay
the
earth
δι'dithee
standing
ὕδατοςhydatosYOO-tha-tose
of
out
συνεστῶσαsynestōsasyoon-ay-STOH-sa
the
water
τῷtoh
and
τοῦtoutoo
in
θεοῦtheouthay-OO
the
water:
λόγῳlogōLOH-goh


Tags பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்
2 பேதுரு 3:5 Concordance 2 பேதுரு 3:5 Interlinear 2 பேதுரு 3:5 Image