2 பேதுரு 3:6
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது.
திருவிவிலியம்
அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.
King James Version (KJV)
Whereby the world that then was, being overflowed with water, perished:
American Standard Version (ASV)
by which means the world that then was, being overflowed with water, perished:
Bible in Basic English (BBE)
And that the world which then was came to an end through the overflowing of the waters.
Darby English Bible (DBY)
through which [waters] the then world, deluged with water, perished.
World English Bible (WEB)
by which means the world that then was, being overflowed with water, perished.
Young’s Literal Translation (YLT)
through which the then world, by water having been deluged, was destroyed;
2 பேதுரு 2 Peter 3:6
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Whereby the world that then was, being overflowed with water, perished:
| Whereby | δι' | di | thee |
| ὧν | hōn | one | |
| the | ὁ | ho | oh |
| world | τότε | tote | TOH-tay |
| was, then that | κόσμος | kosmos | KOH-smose |
| being overflowed with | ὕδατι | hydati | YOO-tha-tee |
| water, | κατακλυσθεὶς | kataklystheis | ka-ta-klyoo-STHEES |
| perished: | ἀπώλετο· | apōleto | ah-POH-lay-toh |
Tags அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்
2 பேதுரு 3:6 Concordance 2 பேதுரு 3:6 Interlinear 2 பேதுரு 3:6 Image