Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 1 2 சாமுவேல் 1:1

2 சாமுவேல் 1:1
சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு,

Tamil Indian Revised Version
சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு,

Tamil Easy Reading Version
அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான்.

திருவிவிலியம்
சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.

Title
சவுல் மரணத்தை தாவீது அறிதல்

Title
தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது

Other Title
சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்

2 Samuel 12 Samuel 1:2

King James Version (KJV)
Now it came to pass after the death of Saul, when David was returned from the slaughter of the Amalekites, and David had abode two days in Ziklag;

American Standard Version (ASV)
And it came to pass after the death of Saul, when David was returned from the slaughter of the Amalekites, and David had abode two days in Ziklag;

Bible in Basic English (BBE)
Now after the death of Saul, when David, having come back from the destruction of the Amalekites, had been in Ziklag for two days;

Darby English Bible (DBY)
And it came to pass after the death of Saul, when David had returned from the slaughter of the Amalekites, that David abode two days in Ziklag.

Webster’s Bible (WBT)
Now it came to pass after the death of Saul, when David had returned from the slaughter of the Amalekites, and David had abode two days in Ziklag;

World English Bible (WEB)
It happened after the death of Saul, when David was returned from the slaughter of the Amalekites, and David had abode two days in Ziklag;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after the death of Saul, that David hath returned from smiting the Amalekite, and David dwelleth in Ziklag two days,

2 சாமுவேல் 2 Samuel 1:1
சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு,
Now it came to pass after the death of Saul, when David was returned from the slaughter of the Amalekites, and David had abode two days in Ziklag;

Now
it
came
to
pass
וַֽיְהִ֗יwayhîva-HEE
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
death
the
מ֣וֹתmôtmote
of
Saul,
שָׁא֔וּלšāʾûlsha-OOL
when
David
וְדָוִ֣דwĕdāwidveh-da-VEED
was
returned
שָׁ֔בšābshahv
slaughter
the
from
מֵֽהַכּ֖וֹתmēhakkôtmay-HA-kote
of

אֶתʾetet
the
Amalekites,
הָעֲמָלֵ֑קhāʿămālēqha-uh-ma-LAKE
David
and
וַיֵּ֧שֶׁבwayyēšebva-YAY-shev
had
abode
דָּוִ֛דdāwidda-VEED
two
בְּצִֽקְלָ֖גbĕṣiqĕlāgbeh-tsee-keh-LAHɡ
days
יָמִ֥יםyāmîmya-MEEM
in
Ziklag;
שְׁנָֽיִם׃šĕnāyimsheh-NA-yeem


Tags சவுல் மரித்தபின்பு தாவீது அமலேக்கியரை முறிய அடித்து சிக்லாகுக்குத் திரும்பிவந்து இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு
2 சாமுவேல் 1:1 Concordance 2 சாமுவேல் 1:1 Interlinear 2 சாமுவேல் 1:1 Image