Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 10:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 10 2 சாமுவேல் 10:10

2 சாமுவேல் 10:10
மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:

Tamil Indian Revised Version
மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன்னுடைய சகோதரனான அபிசாயினிடம் ஒப்புவித்து:

Tamil Easy Reading Version
பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான்.

திருவிவிலியம்
மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்; அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.

2 Samuel 10:92 Samuel 102 Samuel 10:11

King James Version (KJV)
And the rest of the people he delivered into the hand of Abishai his brother, that he might put them in array against the children of Ammon.

American Standard Version (ASV)
And the rest of the people he committed into the hand of Abishai his brother; and he put them in array against the children of Ammon.

Bible in Basic English (BBE)
And the rest of the people he put in position against the children of Ammon, with Abishai, his brother, at their head.

Darby English Bible (DBY)
and the rest of the people he gave into the hand of Abishai his brother that he might array them against the children of Ammon.

Webster’s Bible (WBT)
And the rest of the people he delivered into the hand of Abishai his brother, that he might put them in array against the children of Ammon.

World English Bible (WEB)
The rest of the people he committed into the hand of Abishai his brother; and he put them in array against the children of Ammon.

Young’s Literal Translation (YLT)
and the rest of the people he hath given into the hand of Abishai his brother, and setteth in array to meet the Bene-Ammon.

2 சாமுவேல் 2 Samuel 10:10
மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:
And the rest of the people he delivered into the hand of Abishai his brother, that he might put them in array against the children of Ammon.

And
the
rest
וְאֵת֙wĕʾētveh-ATE
of
the
people
יֶ֣תֶרyeterYEH-ter
delivered
he
הָעָ֔םhāʿāmha-AM
into
the
hand
נָתַ֕ןnātanna-TAHN
of
Abishai
בְּיַ֖דbĕyadbeh-YAHD
brother,
his
אַבְשַׁ֣יʾabšayav-SHAI
array
in
them
put
might
he
that
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
against
וַיַּֽעֲרֹ֕ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
the
children
לִקְרַ֖אתliqratleek-RAHT
of
Ammon.
בְּנֵ֥יbĕnêbeh-NAY
עַמּֽוֹן׃ʿammônah-mone


Tags மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து
2 சாமுவேல் 10:10 Concordance 2 சாமுவேல் 10:10 Interlinear 2 சாமுவேல் 10:10 Image