Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 10:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 10 2 சாமுவேல் 10:2

2 சாமுவேல் 10:2
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனான நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, அவனுடைய மகனான இவனுக்கு நான் தயவு செய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் அம்மோன் மக்களுடைய தேசத்திற்கு வந்தபோது,

Tamil Easy Reading Version
தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது மகன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான். தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள்.

திருவிவிலியம்
‘நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில், அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்துகொண்டார்’ என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும், அம்மோனியர் நாட்டுக்குச் சென்றனர்.

2 Samuel 10:12 Samuel 102 Samuel 10:3

King James Version (KJV)
Then said David, I will show kindness unto Hanun the son of Nahash, as his father showed kindness unto me. And David sent to comfort him by the hand of his servants for his father. And David’s servants came into the land of the children of Ammon.

American Standard Version (ASV)
And David said, I will show kindness unto Hanun the son of Nahash, as his father showed kindness unto me. So David sent by his servants to comfort him concerning his father. And David’s servants came into the land of the children of Ammon.

Bible in Basic English (BBE)
And David said, I will be a friend to Hanun, the son of Nahash, as his father was a friend to me. So David sent his servants, to give him words of comfort on account of his father. And David’s servants came into the land of the children of Ammon.

Darby English Bible (DBY)
And David said, I will shew kindness to Hanun the son of Nahash, as his father shewed kindness to me. And David sent to comfort him by the hand of his servants for his father. And David’s servants came into the land of the children of Ammon.

Webster’s Bible (WBT)
Then said David, I will show kindness to Hanun the son of Nahash, as his father showed kindness to me. And David sent to comfort him by the hand of his servants for his father. And David’s servants came into the land of the children of Ammon.

World English Bible (WEB)
David said, I will show kindness to Hanun the son of Nahash, as his father shown kindness to me. So David sent by his servants to comfort him concerning his father. David’s servants came into the land of the children of Ammon.

Young’s Literal Translation (YLT)
and David saith, `I do kindness with Hanun son of Nahash, as his father did with me kindness;’ and David sendeth to comfort him by the hand of his servants concerning his father, and the servants of David come in to the land of the Bene-Ammon.

2 சாமுவேல் 2 Samuel 10:2
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
Then said David, I will show kindness unto Hanun the son of Nahash, as his father showed kindness unto me. And David sent to comfort him by the hand of his servants for his father. And David's servants came into the land of the children of Ammon.

Then
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
David,
דָּוִ֜דdāwidda-VEED
I
will
shew
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
kindness
חֶ֣סֶד׀ḥesedHEH-sed
unto
עִםʿimeem
Hanun
חָנ֣וּןḥānûnha-NOON
the
son
בֶּןbenben
Nahash,
of
נָחָ֗שׁnāḥāšna-HAHSH
as
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
his
father
עָשָׂ֨הʿāśâah-SA
shewed
אָבִ֤יוʾābîwah-VEEOO
kindness
עִמָּדִי֙ʿimmādiyee-ma-DEE
me.
unto
חֶ֔סֶדḥesedHEH-sed
And
David
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
דָּוִ֧דdāwidda-VEED
comfort
to
לְנַֽחֲמ֛וֹlĕnaḥămôleh-na-huh-MOH
him
by
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
servants
his
of
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
for
אֶלʾelel
his
father.
אָבִ֑יוʾābîwah-VEEOO
David's
And
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
servants
עַבְדֵ֣יʿabdêav-DAY
came
דָוִ֔דdāwidda-VEED
land
the
into
אֶ֖רֶץʾereṣEH-rets
of
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Ammon.
עַמּֽוֹן׃ʿammônah-mone


Tags அப்பொழுது தாவீது ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தன் ஊழியக்காரரை அனுப்பினான் தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது
2 சாமுவேல் 10:2 Concordance 2 சாமுவேல் 10:2 Interlinear 2 சாமுவேல் 10:2 Image