2 சாமுவேல் 10:3
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அம்மோன் மக்களின் பிரபுக்கள் தங்களுடைய ஆண்டவனான ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனிற்கு மரியாதைக் கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன்னுடைய வேலைக்கரர்களை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.
திருவிவிலியம்
“ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உன் தந்தையை மேன்மைப்படுத்துகிறார் என்று நினைக்கிறாயோ? நகரைக் கண்டு, வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்!” என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.
King James Version (KJV)
And the princes of the children of Ammon said unto Hanun their lord, Thinkest thou that David doth honor thy father, that he hath sent comforters unto thee? hath not David rather sent his servants unto thee, to search the city, and to spy it out, and to overthrow it?
American Standard Version (ASV)
But the princes of the children of Ammon said unto Hanun their lord, Thinkest thou that David doth honor thy father, in that he hath sent comforters unto thee? hath not David sent his servants unto thee to search the city, and to spy it out, and to overthrow it?
Bible in Basic English (BBE)
But the chiefs of the children of Ammon said to Hanun their lord, Does it seem to you that David is honouring your father by sending comforters to you? has he not sent his servants to go through the town and make secret observation of it, and overcome it?
Darby English Bible (DBY)
And the princes of the children of Ammon said to Hanun their lord, Is it, in thine eyes, to honour thy father that David has sent comforters to thee? Is it not to search the city and to spy it out, and to overthrow it, that David has sent his servants to thee?
Webster’s Bible (WBT)
And the princes of the children of Ammon said to Hanun their lord, Thinkest thou that David doth honor thy father, that he hath sent comforters to thee? hath not David rather sent his servants to thee, to search the city, and to spy it out, and to overthrow it?
World English Bible (WEB)
But the princes of the children of Ammon said to Hanun their lord, Do you think that David honors your father, in that he has sent comforters to you? Hasn’t David sent his servants to you to search the city, and to spy it out, and to overthrow it?
Young’s Literal Translation (YLT)
And the heads of the Bene-Ammon say unto Hanun their lord, `Is David honouring thy father in thine eyes because he hath sent to thee comforters? for to search the city, and to spy it, and to overthrow it, hath not David sent his servants unto thee?’
2 சாமுவேல் 2 Samuel 10:3
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
And the princes of the children of Ammon said unto Hanun their lord, Thinkest thou that David doth honor thy father, that he hath sent comforters unto thee? hath not David rather sent his servants unto thee, to search the city, and to spy it out, and to overthrow it?
| And the princes | וַיֹּֽאמְרוּ֩ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| of the children | שָׂרֵ֨י | śārê | sa-RAY |
| Ammon of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| said | עַמּ֜וֹן | ʿammôn | AH-mone |
| unto | אֶל | ʾel | el |
| Hanun | חָנ֣וּן | ḥānûn | ha-NOON |
| their lord, | אֲדֹֽנֵיהֶ֗ם | ʾădōnêhem | uh-doh-nay-HEM |
| Thinkest | הַֽמְכַבֵּ֨ד | hamkabbēd | hahm-ha-BADE |
| thou that David | דָּוִ֤ד | dāwid | da-VEED |
| doth honour | אֶת | ʾet | et |
| אָבִ֙יךָ֙ | ʾābîkā | ah-VEE-HA | |
| father, thy | בְּעֵינֶ֔יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| that | כִּֽי | kî | kee |
| he hath sent | שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
| comforters | לְךָ֖ | lĕkā | leh-HA |
| unto thee? hath not | מְנַֽחֲמִ֑ים | mĕnaḥămîm | meh-na-huh-MEEM |
| David | הֲ֠לוֹא | hălôʾ | HUH-loh |
| sent rather | בַּֽעֲב֞וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| חֲקֹ֤ר | ḥăqōr | huh-KORE | |
| his servants | אֶת | ʾet | et |
| unto | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| thee, to | וּלְרַגְּלָ֣הּ | ûlĕraggĕlāh | oo-leh-ra-ɡeh-LA |
| search | וּלְהָפְכָ֔הּ | ûlĕhopkāh | oo-leh-hofe-HA |
| שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK | |
| the city, | דָּוִ֛ד | dāwid | da-VEED |
| out, it spy to and | אֶת | ʾet | et |
| and to overthrow | עֲבָדָ֖יו | ʿăbādāyw | uh-va-DAV |
| it? | אֵלֶֽיךָ׃ | ʾēlêkā | ay-LAY-ha |
Tags அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து உளவுபார்த்து அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்
2 சாமுவேல் 10:3 Concordance 2 சாமுவேல் 10:3 Interlinear 2 சாமுவேல் 10:3 Image