Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 10 2 சாமுவேல் 10:6

2 சாமுவேல் 10:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

Tamil Indian Revised Version
அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, தூதுவர்களை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியர்களிலும், சோபாவிலிருக்கிற சீரியர்களிலும் இருபதாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவிடம் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னிரெண்டாயிரம்பேரையும், கூலிப்படையாக வரவழைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா அரசனையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.

திருவிவிலியம்
அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்தும் சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடு தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.

Title
அம்மோனியருக்கு எதிராகப் போர்

2 Samuel 10:52 Samuel 102 Samuel 10:7

King James Version (KJV)
And when the children of Ammon saw that they stank before David, the children of Ammon sent and hired the Syrians of Bethrehob and the Syrians of Zoba, twenty thousand footmen, and of king Maacah a thousand men, and of Ishtob twelve thousand men.

American Standard Version (ASV)
And when the children of Ammon saw that they were become odious to David, the children of Ammon sent and hired the Syrians of Beth-rehob, and the Syrians of Zobah, twenty thousand footmen, and the king of Maacah with a thousand men, and the men of Tob twelve thousand men.

Bible in Basic English (BBE)
And when the children of Ammon saw that they had made themselves hated by David, they sent to the Aramaeans of Beth-rehob and Zobah, and got for payment twenty thousand footmen, and they got from the king of Maacah a thousand men, and from Tob twelve thousand.

Darby English Bible (DBY)
And the children of Ammon saw that they had made themselves odious to David; and the children of Ammon sent and hired the Syrians of Beth-Rehob, and the Syrians of Zoba, twenty thousand footmen, and the king of Maacah [with] a thousand men, and the men of Tob twelve thousand men.

Webster’s Bible (WBT)
And when the children of Ammon saw that they had made themselves odious before David, the children of Ammon sent and hired the Syrians of Beth-rehob, and the Syrians of Zoba, twenty thousand footmen, and of king Maacah a thousand men, and of Ish-tob twelve thousand men.

World English Bible (WEB)
When the children of Ammon saw that they were become odious to David, the children of Ammon sent and hired the Syrians of Beth Rehob, and the Syrians of Zobah, twenty thousand footmen, and the king of Maacah with one thousand men, and the men of Tob twelve thousand men.

Young’s Literal Translation (YLT)
And the Bene-Ammon see that they have been abhorred by David, and the Bene-Ammon send and hire Aram of Beth-Rehob, and Aram of Zoba, twenty thousand footmen, and the king of Maacah `with’ a thousand men, and Ish-Tob `with’ twelve thousand men;

2 சாமுவேல் 2 Samuel 10:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.
And when the children of Ammon saw that they stank before David, the children of Ammon sent and hired the Syrians of Bethrehob and the Syrians of Zoba, twenty thousand footmen, and of king Maacah a thousand men, and of Ishtob twelve thousand men.

And
when
the
children
וַיִּרְאוּ֙wayyirʾûva-yeer-OO
Ammon
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
saw
עַמּ֔וֹןʿammônAH-mone
that
כִּ֥יkee
they
stank
נִבְאֲשׁ֖וּnibʾăšûneev-uh-SHOO
David,
before
בְּדָוִ֑דbĕdāwidbeh-da-VEED
the
children
וַיִּשְׁלְח֣וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
of
Ammon
בְנֵֽיbĕnêveh-NAY
sent
עַמּ֡וֹןʿammônAH-mone
hired
and
וַיִּשְׂכְּרוּ֩wayyiśkĕrûva-yees-keh-ROO

אֶתʾetet
the
Syrians
אֲרַ֨םʾăramuh-RAHM
Beth-rehob,
of
בֵּיתbêtbate
and
the
Syrians
רְח֜וֹבrĕḥôbreh-HOVE
Zoba,
of
וְאֶתwĕʾetveh-ET
twenty
אֲרַ֣םʾăramuh-RAHM
thousand
צוֹבָ֗אṣôbāʾtsoh-VA
footmen,
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
king
of
and
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
Maacah
רַגְלִ֔יraglîrahɡ-LEE
a
thousand
וְאֶתwĕʾetveh-ET
men,
מֶ֤לֶךְmelekMEH-lek
Ish-tob
of
and
מַֽעֲכָה֙maʿăkāhma-uh-HA

אֶ֣לֶףʾelepEH-lef
twelve
אִ֔ישׁʾîšeesh
thousand
וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
men.
ט֔וֹבṭôbtove
שְׁנֵיםšĕnêmsheh-NAME
עָשָׂ֥רʿāśārah-SAHR
אֶ֖לֶףʾelepEH-lef
אִֽישׁ׃ʾîšeesh


Tags அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது ஸ்தானாபதிகளை அனுப்பி பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும் சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும் மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும் இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்
2 சாமுவேல் 10:6 Concordance 2 சாமுவேல் 10:6 Interlinear 2 சாமுவேல் 10:6 Image