Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 11:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 11 2 சாமுவேல் 11:23

2 சாமுவேல் 11:23
தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.

Tamil Indian Revised Version
தாவீதைப் பார்த்து; அந்த மனிதர்கள் மேலோங்கி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்வரை அவர்களைத் துரத்தினோம்.

Tamil Easy Reading Version
அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம்.

திருவிவிலியம்
தூதன் தாவீதிடம் கூறியது: "அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராகத் திறந்த வெளிக்கு வந்தார்கள். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.

2 Samuel 11:222 Samuel 112 Samuel 11:24

King James Version (KJV)
And the messenger said unto David, Surely the men prevailed against us, and came out unto us into the field, and we were upon them even unto the entering of the gate.

American Standard Version (ASV)
And the messenger said unto David, The men prevailed against us, and came out unto us into the field, and we were upon them even unto the entrance of the gate.

Bible in Basic English (BBE)
And the man said to David, Truly the men got the better of us, and came out against us into the open country, but we sent them back to the very doors of the town.

Darby English Bible (DBY)
And the messenger said to David, The men prevailed against us, and came out against us into the field, and we were upon them as far as the entrance of the gate.

Webster’s Bible (WBT)
And the messenger said to David, Surely the men prevailed against us, and came out to us into the field, and we were upon them even to the entrance of the gate.

World English Bible (WEB)
The messenger said to David, The men prevailed against us, and came out to us into the field, and we were on them even to the entrance of the gate.

Young’s Literal Translation (YLT)
and the messenger saith unto David, `Surely the men have been mighty against us, and come out unto us into the field, and we are upon them unto the opening of the gate,

2 சாமுவேல் 2 Samuel 11:23
தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.
And the messenger said unto David, Surely the men prevailed against us, and came out unto us into the field, and we were upon them even unto the entering of the gate.

And
the
messenger
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמַּלְאָךְ֙hammalʾokha-mahl-oke
unto
אֶלʾelel
David,
דָּוִ֔דdāwidda-VEED
Surely
כִּֽיkee
the
men
גָבְר֤וּgobrûɡove-ROO
prevailed
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
against
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
us,
and
came
out
וַיֵּֽצְא֥וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
unto
אֵלֵ֖ינוּʾēlênûay-LAY-noo
field,
the
into
us
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
and
we
were
וַנִּֽהְיֶ֥הwannihĕyeva-nee-heh-YEH
upon
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
unto
even
them
עַדʿadad
the
entering
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
gate.
הַשָּֽׁעַר׃haššāʿarha-SHA-ar


Tags தாவீதைப் பார்த்து அந்த மனுஷர் கைமிஞ்சி அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்
2 சாமுவேல் 11:23 Concordance 2 சாமுவேல் 11:23 Interlinear 2 சாமுவேல் 11:23 Image