Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:17

2 சாமுவேல் 12:17
அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

Tamil Indian Revised Version
அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

Tamil Easy Reading Version
தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான்.

திருவிவிலியம்
அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை.

2 Samuel 12:162 Samuel 122 Samuel 12:18

King James Version (KJV)
And the elders of his house arose, and went to him, to raise him up from the earth: but he would not, neither did he eat bread with them.

American Standard Version (ASV)
And the elders of his house arose, `and stood’ beside him, to raise him up from the earth: but he would not, neither did he eat bread with them.

Bible in Basic English (BBE)
And the chief men of his house got up and went to his side to make him get up from the earth, but he would not; and he would not take food with them.

Darby English Bible (DBY)
And the elders of his house arose, [and went] to him, to raise him up from the earth; but he would not, and he ate no bread with them.

Webster’s Bible (WBT)
And the elders of his house arose, and went to him, to raise him from the earth: but he would not, neither did he eat bread with them.

World English Bible (WEB)
The elders of his house arose, [and stood] beside him, to raise him up from the earth: but he would not, neither did he eat bread with them.

Young’s Literal Translation (YLT)
And the elders of his house rise against him, to raise him up from the earth, and he hath not been willing, nor hath he eaten with them bread;

2 சாமுவேல் 2 Samuel 12:17
அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
And the elders of his house arose, and went to him, to raise him up from the earth: but he would not, neither did he eat bread with them.

And
the
elders
וַיָּקֻ֜מוּwayyāqumûva-ya-KOO-moo
of
his
house
זִקְנֵ֤יziqnêzeek-NAY
arose,
בֵיתוֹ֙bêtôvay-TOH
and
went
to
עָלָ֔יוʿālāywah-LAV
up
him
raise
to
him,
לַֽהֲקִימ֖וֹlahăqîmôla-huh-kee-MOH
from
מִןminmeen
the
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
but
he
would
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not,
אָבָ֔הʾābâah-VA
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
did
he
eat
בָרָ֥אbārāʾva-RA
bread
אִתָּ֖םʾittāmee-TAHM
with
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து அவனண்டையில் வந்தாலும் அவன் மாட்டேன் என்று சொல்லி அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்
2 சாமுவேல் 12:17 Concordance 2 சாமுவேல் 12:17 Interlinear 2 சாமுவேல் 12:17 Image