Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:21

2 சாமுவேல் 12:21
அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
“நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால்,குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!” என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினர்.

2 Samuel 12:202 Samuel 122 Samuel 12:22

King James Version (KJV)
Then said his servants unto him, What thing is this that thou hast done? thou didst fast and weep for the child, while it was alive; but when the child was dead, thou didst rise and eat bread.

American Standard Version (ASV)
Then said his servants unto him, What thing is this that thou hast done? thou didst fast and weep for the child, while it was alive; but when the child was dead, thou didst rise and eat bread.

Bible in Basic English (BBE)
Then his servants said to him, Why have you been acting in this way? you were weeping and going without food while the child was still living; but when the child was dead, you got up and had a meal.

Darby English Bible (DBY)
And his servants said to him, What thing is this which thou hast done? thou didst fast and weep for the child alive; but as soon as the child is dead, thou dost rise and eat bread.

Webster’s Bible (WBT)
Then said his servants to him, What thing is this that thou hast done? thou didst fast and weep for the child, while it was alive; but after the child was dead, thou didst rise and eat bread.

World English Bible (WEB)
Then said his servants to him, What thing is this that you have done? you did fast and weep for the child, while it was alive; but when the child was dead, you did rise and eat bread.

Young’s Literal Translation (YLT)
And his servants say unto him, `What `is’ this thing thou hast done? because of the living lad thou hast fasted and dost weep, and when the lad is dead thou hast risen and dost eat bread.’

2 சாமுவேல் 2 Samuel 12:21
அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்.
Then said his servants unto him, What thing is this that thou hast done? thou didst fast and weep for the child, while it was alive; but when the child was dead, thou didst rise and eat bread.

Then
said
וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
his
servants
עֲבָדָיו֙ʿăbādāywuh-va-dav
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
What
him,
מָֽהma
thing
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
is
this
הַזֶּ֖הhazzeha-ZEH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
hast
done?
עָשִׂ֑יתָהʿāśîtâah-SEE-ta
thou
didst
fast
בַּֽעֲב֞וּרbaʿăbûrba-uh-VOOR
and
weep
הַיֶּ֤לֶדhayyeledha-YEH-led
child,
the
for
חַי֙ḥayha

צַ֣מְתָּṣamtāTSAHM-ta
while
it
was
alive;
וַתֵּ֔בְךְּwattēbĕkva-TAY-vek
but
when
וְכַֽאֲשֶׁר֙wĕkaʾăšerveh-ha-uh-SHER
child
the
מֵ֣תmētmate
was
dead,
הַיֶּ֔לֶדhayyeledha-YEH-led
thou
didst
rise
קַ֖מְתָּqamtāKAHM-ta
and
eat
וַתֹּ֥אכַלwattōʾkalva-TOH-hahl
bread.
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர் பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்
2 சாமுவேல் 12:21 Concordance 2 சாமுவேல் 12:21 Interlinear 2 சாமுவேல் 12:21 Image