Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:23

2 சாமுவேல் 12:23
அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான்.

திருவிவிலியம்
இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான்” என்று கூறினார்.

2 Samuel 12:222 Samuel 122 Samuel 12:24

King James Version (KJV)
But now he is dead, wherefore should I fast? can I bring him back again? I shall go to him, but he shall not return to me.

American Standard Version (ASV)
But now he is dead, wherefore should I fast? can I bring him back again? I shall go to him, but he will not return to me.

Bible in Basic English (BBE)
But now that the child is dead there is no reason for me to go without food; am I able to make him come back to life? I will go to him, but he will never come back to me.

Darby English Bible (DBY)
But now he is dead, why should I fast? can I bring him back again? I shall go to him, but he will not return to me.

Webster’s Bible (WBT)
But now he is dead, Why should I fast? can I bring him back again? I shall go to him, but he will not return to me.

World English Bible (WEB)
But now he is dead, why should I fast? can I bring him back again? I shall go to him, but he will not return to me.

Young’s Literal Translation (YLT)
and now, he hath died, why `is’ this — I fast? am I able to bring him back again? I am going unto him, and he doth not turn back unto me.’

2 சாமுவேல் 2 Samuel 12:23
அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
But now he is dead, wherefore should I fast? can I bring him back again? I shall go to him, but he shall not return to me.

But
now
וְעַתָּ֣ה׀wĕʿattâveh-ah-TA
he
is
dead,
מֵ֗תmētmate
wherefore
לָ֤מָּהlāmmâLA-ma

זֶּה֙zehzeh
should
I
אֲנִ֣יʾănîuh-NEE
fast?
צָ֔םṣāmtsahm
can
הַֽאוּכַ֥לhaʾûkalha-oo-HAHL
again?
back
him
bring
I
לַֽהֲשִׁיב֖וֹlahăšîbôla-huh-shee-VOH

ע֑וֹדʿôdode
I
אֲנִי֙ʾăniyuh-NEE
shall
go
הֹלֵ֣ךְhōlēkhoh-LAKE
to
אֵלָ֔יוʾēlāyway-LAV
he
but
him,
וְה֖וּאwĕhûʾveh-HOO
shall
not
לֹֽאlōʾloh
return
יָשׁ֥וּבyāšûbya-SHOOV
to
אֵלָֽי׃ʾēlāyay-LAI


Tags அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்
2 சாமுவேல் 12:23 Concordance 2 சாமுவேல் 12:23 Interlinear 2 சாமுவேல் 12:23 Image