2 சாமுவேல் 12:29
அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே தாவீது மக்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்தான்.
Tamil Easy Reading Version
பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான்.
திருவிவிலியம்
தாவீது மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி இரபாவுக்குச் சென்று அதற்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினார்.
King James Version (KJV)
And David gathered all the people together, and went to Rabbah, and fought against it, and took it.
American Standard Version (ASV)
And David gathered all the people together, and went to Rabbah, and fought against it, and took it.
Bible in Basic English (BBE)
Then David got all the people together and went to Rabbah and made war on it and took it.
Darby English Bible (DBY)
And David gathered all the people, and went to Rabbah, and fought against it and took it.
Webster’s Bible (WBT)
And David collected all the people, and went to Rabbah, and fought against it, and took it.
World English Bible (WEB)
David gathered all the people together, and went to Rabbah, and fought against it, and took it.
Young’s Literal Translation (YLT)
And David gathereth all the people, and goeth to Rabbah, and fighteth against it, and captureth it;
2 சாமுவேல் 2 Samuel 12:29
அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்.
And David gathered all the people together, and went to Rabbah, and fought against it, and took it.
| And David | וַיֶּֽאֱסֹ֥ף | wayyeʾĕsōp | va-yeh-ay-SOFE |
| gathered together, | דָּוִ֛ד | dāwid | da-VEED |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the people | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| went and | וַיֵּ֣לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| to Rabbah, | רַבָּ֑תָה | rabbātâ | ra-BA-ta |
| and fought | וַיִּלָּ֥חֶם | wayyillāḥem | va-yee-LA-hem |
| took and it, against | בָּ֖הּ | bāh | ba |
| it. | וַֽיִּלְכְּדָֽהּ׃ | wayyilkĕdāh | VA-yeel-keh-DA |
Tags அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு ரப்பாவுக்குப்போய் அதின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்
2 சாமுவேல் 12:29 Concordance 2 சாமுவேல் 12:29 Interlinear 2 சாமுவேல் 12:29 Image