Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:31

2 சாமுவேல் 12:31
பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

Tamil Indian Revised Version
பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.

Tamil Easy Reading Version
ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

திருவிவிலியம்
அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.

2 Samuel 12:302 Samuel 12

King James Version (KJV)
And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick-kiln: and thus did he unto all the cities of the children of Ammon. So David and all the people returned unto Jerusalem.

American Standard Version (ASV)
And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkiln: and thus did he unto all the cities of the children of Ammon. And David and all the people returned unto Jerusalem.

Bible in Basic English (BBE)
And he took the people out of the town and put them to work with wood-cutting instruments, and iron grain-crushers, and iron axes, and at brick-making: this he did to all the towns of the children of Ammon. Then David and all the people went back to Jerusalem.

Darby English Bible (DBY)
And he brought out the people that were in it, and put them under the saw, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brickkilns. And so did he to all the cities of the children of Ammon. And David and all the people returned to Jerusalem.

Webster’s Bible (WBT)
And he brought forth the people that were in it, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick-kiln: and thus he did to all the cities of the children of Ammon. So David and all the people returned to Jerusalem.

World English Bible (WEB)
He brought forth the people who were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick kiln: and thus did he to all the cities of the children of Ammon. David and all the people returned to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and the people who `are’ in it he hath brought out, and setteth to the saw, and to cutting instruments of iron, and to axes of iron, and hath caused them to pass over into the brick-kiln; and so he doth to all the cities of the Bene-Ammon; and David turneth back, and all the people, to Jerusalem.

2 சாமுவேல் 2 Samuel 12:31
பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
And he brought forth the people that were therein, and put them under saws, and under harrows of iron, and under axes of iron, and made them pass through the brick-kiln: and thus did he unto all the cities of the children of Ammon. So David and all the people returned unto Jerusalem.

And
he
brought
forth
וְאֶתwĕʾetveh-ET
the
people
הָעָ֨םhāʿāmha-AM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
therein,
and
put
בָּ֜הּbāhba
saws,
under
them
הוֹצִ֗יאhôṣîʾhoh-TSEE
and
under
harrows
וַיָּ֣שֶׂםwayyāśemva-YA-sem
of
iron,
בַּ֠מְּגֵרָהbammĕgērâBA-meh-ɡay-ra
axes
under
and
וּבַֽחֲרִצֵ֨יûbaḥăriṣêoo-va-huh-ree-TSAY
of
iron,
הַבַּרְזֶ֜לhabbarzelha-bahr-ZEL
through
pass
them
made
and
וּֽבְמַגְזְרֹ֣תûbĕmagzĕrōtoo-veh-mahɡ-zeh-ROTE

הַבַּרְזֶ֗לhabbarzelha-bahr-ZEL
the
brickkiln:
וְהֶֽעֱבִ֤ירwĕheʿĕbîrveh-heh-ay-VEER
and
thus
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
did
בַּמַּלְכֵּ֔ןbammalkēnba-mahl-KANE
he
unto
all
וְכֵ֣ןwĕkēnveh-HANE
the
cities
יַֽעֲשֶׂ֔הyaʿăśeya-uh-SEH
children
the
of
לְכֹ֖לlĕkōlleh-HOLE
of
Ammon.
עָרֵ֣יʿārêah-RAY
So
David
בְנֵֽיbĕnêveh-NAY
all
and
עַמּ֑וֹןʿammônAH-mone
the
people
וַיָּ֧שָׁבwayyāšobva-YA-shove
returned
דָּוִ֛דdāwidda-VEED
unto
Jerusalem.
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֖םhāʿāmha-AM
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM


Tags பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய் அவர்களை வாள்களுக்கும் இருப்புப் பாரைகளுக்கும் இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான் இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்
2 சாமுவேல் 12:31 Concordance 2 சாமுவேல் 12:31 Interlinear 2 சாமுவேல் 12:31 Image