2 சாமுவேல் 13:18
அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த, சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான். தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். அரசனின் கன்னிப் பெண்கள் (மகள்கள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது.
திருவிவிலியம்
பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.⒫
King James Version (KJV)
And she had a garment of divers colors upon her: for with such robes were the king’s daughters that were virgins apparelled. Then his servant brought her out, and bolted the door after her.
American Standard Version (ASV)
And she had a garment of divers colors upon her; for with such robes were the king’s daughters that were virgins apparelled. Then his servant brought her out, and bolted the door after her.
Bible in Basic English (BBE)
Now she had on a long robe, such as in past times the king’s virgin daughters were dressed in. Then the servant put her out, locking the door after her.
Darby English Bible (DBY)
Now she had a vest of many colours upon her; for so were the king’s daughters that were virgins apparelled. And his attendant brought her out, and bolted the door after her.
Webster’s Bible (WBT)
And she had a garment of divers colors upon her: for with such robes were the king’s daughters that were virgins appareled. Then his servant brought her out, and bolted the door after her.
World English Bible (WEB)
She had a garment of various colors on her; for with such robes were the king’s daughters who were virgins dressed. Then his servant brought her out, and bolted the door after her.
Young’s Literal Translation (YLT)
— and upon her `is’ a long coat, for such upper robes do daughters of the king who `are’ virgins put on, — and his servant taketh her out without, and hath bolted the door after her.
2 சாமுவேல் 2 Samuel 13:18
அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த, சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
And she had a garment of divers colors upon her: for with such robes were the king's daughters that were virgins apparelled. Then his servant brought her out, and bolted the door after her.
| And she had a garment | וְעָלֶ֙יהָ֙ | wĕʿālêhā | veh-ah-LAY-HA |
| of divers colours | כְּתֹ֣נֶת | kĕtōnet | keh-TOH-net |
| upon | פַּסִּ֔ים | passîm | pa-SEEM |
| her: for | כִּי֩ | kiy | kee |
| with such | כֵ֨ן | kēn | hane |
| robes | תִּלְבַּ֧שְׁןָ | tilbašnā | teel-BAHSH-na |
| were the king's | בְנוֹת | bĕnôt | veh-NOTE |
| daughters | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| that were virgins | הַבְּתוּלֹ֖ת | habbĕtûlōt | ha-beh-too-LOTE |
| apparelled. | מְעִילִ֑ים | mĕʿîlîm | meh-ee-LEEM |
| Then his servant | וַיֹּצֵ֨א | wayyōṣēʾ | va-yoh-TSAY |
| brought | אוֹתָ֤הּ | ʾôtāh | oh-TA |
| out, her | מְשָֽׁרְתוֹ֙ | mĕšārĕtô | meh-sha-reh-TOH |
| and bolted | הַח֔וּץ | haḥûṣ | ha-HOOTS |
| the door | וְנָעַ֥ל | wĕnāʿal | veh-na-AL |
| after | הַדֶּ֖לֶת | haddelet | ha-DEH-let |
| her. | אַֽחֲרֶֽיהָ׃ | ʾaḥărêhā | AH-huh-RAY-ha |
Tags அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி கதவைப் பூட்டினான் அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள் ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்
2 சாமுவேல் 13:18 Concordance 2 சாமுவேல் 13:18 Interlinear 2 சாமுவேல் 13:18 Image