Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:2

2 சாமுவேல் 13:2
தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.

Tamil Indian Revised Version
தன்னுடைய சகோதரியான தாமாருக்காக கவலையோடு இருந்து வியாதிப்பட்டான்; அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள்; அவளுக்குத் தீங்குசெய்ய, அம்னோனுக்கு வருத்தமாக இருந்தது.

Tamil Easy Reading Version
தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.

திருவிவிலியம்
அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.⒫

2 Samuel 13:12 Samuel 132 Samuel 13:3

King James Version (KJV)
And Amnon was so vexed, that he fell sick for his sister Tamar; for she was a virgin; and Amnon thought it hard for him to do anything to her.

American Standard Version (ASV)
And Amnon was so vexed that he fell sick because of his sister Tamar; for she was a virgin; and it seemed hard to Amnon to do anything unto her.

Bible in Basic English (BBE)
And he was so deeply in love that he became ill because of his sister Tamar; for she was a virgin, and so it seemed hard to Amnon to do anything to her.

Darby English Bible (DBY)
And Amnon was so vexed, that he fell sick for his sister Tamar; for she was a virgin; and it seemed difficult for Amnon to do the least thing to her.

Webster’s Bible (WBT)
And Amnon was so afflicted, that he fell sick for his sister Tamar; for she was a virgin; and Amnon thought it hard for him to do any thing to her.

World English Bible (WEB)
Amnon was so vexed that he fell sick because of his sister Tamar; for she was a virgin; and it seemed hard to Amnon to do anything to her.

Young’s Literal Translation (YLT)
And Amnon hath distress — even to become sick, because of Tamar his sister, for she `is’ a virgin, and it is hard in the eyes of Amnon to do anything to her.

2 சாமுவேல் 2 Samuel 13:2
தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.
And Amnon was so vexed, that he fell sick for his sister Tamar; for she was a virgin; and Amnon thought it hard for him to do anything to her.

And
Amnon
וַיֵּ֨צֶרwayyēṣerva-YAY-tser
was
so
vexed,
לְאַמְנ֜וֹןlĕʾamnônleh-am-NONE
sick
fell
he
that
לְהִתְחַלּ֗וֹתlĕhitḥallôtleh-heet-HA-lote
for
בַּֽעֲבוּר֙baʿăbûrba-uh-VOOR
his
sister
תָּמָ֣רtāmārta-MAHR
Tamar;
אֲחֹת֔וֹʾăḥōtôuh-hoh-TOH
for
כִּ֥יkee
she
בְתוּלָ֖הbĕtûlâveh-too-LA
virgin;
a
was
הִ֑יאhîʾhee
and
Amnon
וַיִּפָּלֵא֙wayyippālēʾva-yee-pa-LAY
thought
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
it
hard
אַמְנ֔וֹןʾamnônam-NONE
do
to
him
for
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
any
thing
לָ֖הּlāhla
to
her.
מְאֽוּמָה׃mĕʾûmâmeh-OO-ma


Tags தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான் அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள் அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது
2 சாமுவேல் 13:2 Concordance 2 சாமுவேல் 13:2 Interlinear 2 சாமுவேல் 13:2 Image