Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:24

2 சாமுவேல் 13:24
அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படிவேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
அப்சலோம் அரசனிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அப்சலோம் அரசரிடம் வந்து, “இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிகத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்” என்றான்.

2 Samuel 13:232 Samuel 132 Samuel 13:25

King James Version (KJV)
And Absalom came to the king, and said, Behold now, thy servant hath sheepshearers; let the king, I beseech thee, and his servants go with thy servant.

American Standard Version (ASV)
And Absalom came to the king, and said, Behold now, thy servant hath sheep-shearers; let the king, I pray thee, and his servants go with thy servant.

Bible in Basic English (BBE)
And Absalom came to the king and said, See now, your servant is cutting the wool of his sheep; will the king and his servants be pleased to come?

Darby English Bible (DBY)
And Absalom came to the king, and said, Behold, now, thy servant has sheepshearers; let the king, I pray thee, and his servants go with thy servant.

Webster’s Bible (WBT)
And Absalom came to the king, and said, Behold now, thy servant hath sheep-shearers; let the king, I beseech thee, and his servants go with thy servant.

World English Bible (WEB)
Absalom came to the king, and said, See now, your servant has sheep-shearers; let the king, I pray you, and his servants go with your servant.

Young’s Literal Translation (YLT)
And Absalom cometh unto the king, and saith, `Lo, I pray thee, thy servant hath shearers, let the king go, I pray thee, and his servants, with thy servant.’

2 சாமுவேல் 2 Samuel 13:24
அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படிவேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
And Absalom came to the king, and said, Behold now, thy servant hath sheepshearers; let the king, I beseech thee, and his servants go with thy servant.

And
Absalom
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
came
אַבְשָׁלוֹם֙ʾabšālômav-sha-LOME
to
אֶלʾelel
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
said,
and
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֥אnāʾna
thy
servant
גֹֽזְזִ֖יםgōzĕzîmɡoh-zeh-ZEEM
sheepshearers;
hath
לְעַבְדֶּ֑ךָlĕʿabdekāleh-av-DEH-ha
let
the
king,
יֵֽלֶךְyēlekYAY-lek
I
beseech
thee,
נָ֥אnāʾna
servants
his
and
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
go
וַֽעֲבָדָ֖יוwaʿăbādāywva-uh-va-DAV
with
עִםʿimeem
thy
servant.
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha


Tags அவன் ராஜாவினிடத்தில் போய் ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன் ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படிவேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்
2 சாமுவேல் 13:24 Concordance 2 சாமுவேல் 13:24 Interlinear 2 சாமுவேல் 13:24 Image