2 சாமுவேல் 13:4
அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் இவனைப் பார்த்து: ராஜாவின் மகனான நீ, நாளுக்குநாள் எதனால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என்னுடைய சகோதரன் அப்சலோமின் சகோதரியான தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ அரசனின் மகன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான். அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.
திருவிவிலியம்
“இளவரசே! நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரோ?’ என்று கேட்க, அதற்கு அம்னோன், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்று அவனிடம் கூறினான்.⒫
King James Version (KJV)
And he said unto him, Why art thou, being the king’s son, lean from day to day? wilt thou not tell me? And Amnon said unto him, I love Tamar, my brother Absalom’s sister.
American Standard Version (ASV)
And he said unto him, Why, O son of the king, art thou thus lean from day to day? wilt thou not tell me? And Amnon said unto him, I love Tamar, my brother Absalom’s sister.
Bible in Basic English (BBE)
And he said to him, O son of the king, why are you getting thinner day by day? will you not say what your trouble is? And Amnon said to him, I am in love with Tamar, my brother Absalom’s sister.
Darby English Bible (DBY)
And he said to him, Why dost thou, the king’s son, get thinner from morning to morning? Wilt thou not tell me? And Amnon said to him, I love Tamar, my brother Absalom’s sister.
Webster’s Bible (WBT)
And he said to him, Why art thou, being the king’s son, pining from day to day? wilt thou not tell me? And Amnon said to him, I love Tamar, my brother Absalom’s sister.
World English Bible (WEB)
He said to him, Why, son of the king, are you thus lean from day to day? Won’t you tell me? Amnon said to him, I love Tamar, my brother Absalom’s sister.
Young’s Literal Translation (YLT)
and saith to him, `Wherefore `art’ thou thus lean, O king’s son, morning by morning? dost thou not declare to me?’ And Amnon saith to him, `Tamar — sister of Absalom my brother — I am loving.’
2 சாமுவேல் 2 Samuel 13:4
அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.
And he said unto him, Why art thou, being the king's son, lean from day to day? wilt thou not tell me? And Amnon said unto him, I love Tamar, my brother Absalom's sister.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him, Why | ל֗וֹ | lô | loh |
| art thou, | מַדּ֣וּעַ | maddûaʿ | MA-doo-ah |
| king's the being | אַ֠תָּה | ʾattâ | AH-ta |
| son, | כָּ֣כָה | kākâ | KA-ha |
| lean | דַּ֤ל | dal | dahl |
| בֶּן | ben | ben | |
| from day | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| to day? | בַּבֹּ֣קֶר | babbōqer | ba-BOH-ker |
| not thou wilt | בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker |
| tell | הֲל֖וֹא | hălôʾ | huh-LOH |
| me? And Amnon | תַּגִּ֣יד | taggîd | ta-ɡEED |
| said | לִ֑י | lî | lee |
| I him, unto | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| love | לוֹ֙ | lô | loh |
| אַמְנ֔וֹן | ʾamnôn | am-NONE | |
| Tamar, | אֶת | ʾet | et |
| my brother | תָּמָ֗ר | tāmār | ta-MAHR |
| Absalom's | אֲח֛וֹת | ʾăḥôt | uh-HOTE |
| sister. | אַבְשָׁלֹ֥ם | ʾabšālōm | av-sha-LOME |
| אָחִ֖י | ʾāḥî | ah-HEE | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| אֹהֵֽב׃ | ʾōhēb | oh-HAVE |
Tags அவன் இவனைப் பார்த்து ராஜகுமாரனாகிய நீ நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய் எனக்குச்சொல்லமாட்டாயா என்றான் அதற்கு அம்னோன் என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்
2 சாமுவேல் 13:4 Concordance 2 சாமுவேல் 13:4 Interlinear 2 சாமுவேல் 13:4 Image