Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:5

2 சாமுவேல் 13:5
அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதியுள்ளனைப்போல உன்னுடைய படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்ப்பதற்கு உன்னுடைய தகப்பனார் வரும்போது, நீ என்னுடைய சகோதரியான தாமார் வந்து, எனக்கு உணவு கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படி நான் பார்க்க, என்னுடைய கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்து அவளை அனுப்பும் என்று சொல் என்றான்.

Tamil Easy Reading Version
யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.

திருவிவிலியம்
யோனதாபு அவனிடம் “உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர்போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் ‘என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும்; என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன்’ எனச் சொல்லும்" என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனை கூறினான்.⒫

2 Samuel 13:42 Samuel 132 Samuel 13:6

King James Version (KJV)
And Jonadab said unto him, Lay thee down on thy bed, and make thyself sick: and when thy father cometh to see thee, say unto him, I pray thee, let my sister Tamar come, and give me meat, and dress the meat in my sight, that I may see it, and eat it at her hand.

American Standard Version (ASV)
And Jonadab said unto him, Lay thee down on thy bed, and feign thyself sick: and when thy father cometh to see thee, say unto him, Let my sister Tamar come, I pray thee, and give me bread to eat, and dress the food in my sight, that I may see it, and eat it from her hand.

Bible in Basic English (BBE)
Then Jonadab said to him, Go to your bed, and let it seem that you are ill: and when your father comes to see you, say to him, Let my sister Tamar come and give me bread, and get the food ready before my eyes, so that I may see it and take it from her hand.

Darby English Bible (DBY)
And Jonadab said to him, Lay thee down on thy bed and feign thyself sick; and when thy father comes to see thee, say to him, I pray thee, let my sister Tamar come, and give me food, and dress the food in my sight, that I may see it, and eat it from her hand.

Webster’s Bible (WBT)
And Jonadab said to him, Lay thee down on thy bed, and make thyself sick: and when thy father cometh to see thee, say to him, I pray thee, let my sister Tamar come, and give me food, and dress the food in my sight, that I may see it, and eat it at her hand.

World English Bible (WEB)
Jonadab said to him, Lay you down on your bed, and feign yourself sick: and when your father comes to see you, tell him, Please let my sister Tamar come and give me bread to eat, and dress the food in my sight, that I may see it, and eat it from her hand.

Young’s Literal Translation (YLT)
And Jonadab saith to him, `Lie down on thy couch, and feign thyself sick, and thy father hath come in to see thee, and thou hast said unto him, `Let, I pray thee, Tamar my sister come in and give me bread to eat; and she hath made the food before mine eyes so that I see `it’, and have eaten from her hand.’

2 சாமுவேல் 2 Samuel 13:5
அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.
And Jonadab said unto him, Lay thee down on thy bed, and make thyself sick: and when thy father cometh to see thee, say unto him, I pray thee, let my sister Tamar come, and give me meat, and dress the meat in my sight, that I may see it, and eat it at her hand.

And
Jonadab
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לוֹ֙loh
unto
him,
Lay
thee
down
יְה֣וֹנָדָ֔בyĕhônādābyeh-HOH-na-DAHV
on
שְׁכַ֥בšĕkabsheh-HAHV
thy
bed,
עַלʿalal
and
make
thyself
sick:
מִשְׁכָּֽבְךָ֖miškābĕkāmeesh-ka-veh-HA
father
thy
when
and
וְהִתְחָ֑לwĕhitḥālveh-heet-HAHL
cometh
וּבָ֧אûbāʾoo-VA
to
see
אָבִ֣יךָʾābîkāah-VEE-ha
say
thee,
לִרְאוֹתֶ֗ךָlirʾôtekāleer-oh-TEH-ha
unto
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
him,
I
pray
thee,
אֵלָ֡יוʾēlāyway-LAV
sister
my
let
תָּ֣בֹאtābōʾTA-voh
Tamar
נָא֩nāʾna
come,
תָמָ֨רtāmārta-MAHR
and
give
אֲחוֹתִ֜יʾăḥôtîuh-hoh-TEE
meat,
me
וְתַבְרֵ֣נִיwĕtabrēnîveh-tahv-RAY-nee
and
dress
לֶ֗חֶםleḥemLEH-hem

וְעָֽשְׂתָ֤הwĕʿāśĕtâveh-ah-seh-TA
the
meat
לְעֵינַי֙lĕʿênayleh-ay-NA
sight,
my
in
אֶתʾetet
that
הַבִּרְיָ֔הhabbiryâha-beer-YA

לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
I
may
see
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
eat
and
it,
אֶרְאֶ֔הʾerʾeer-EH
it
at
her
hand.
וְאָֽכַלְתִּ֖יwĕʾākaltîveh-ah-hahl-TEE
מִיָּדָֽהּ׃miyyādāhmee-ya-DA


Tags அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள் உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது நீ என் சகோதரியாகிய தாமார் வந்து எனக்குப் போஜனம்கொடுத்து அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்
2 சாமுவேல் 13:5 Concordance 2 சாமுவேல் 13:5 Interlinear 2 சாமுவேல் 13:5 Image