Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:9

2 சாமுவேல் 13:9
சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.

Tamil Indian Revised Version
பாத்திரத்தை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லோரும் அவனைவிட்டு வெளியே போனார்கள்.

Tamil Easy Reading Version
சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.

திருவிவிலியம்
பிறகு, அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்” என்று அம்னோன் கேட்க, எல்லாரும் அவனை விட்டுச் சென்றனர்.

2 Samuel 13:82 Samuel 132 Samuel 13:10

King James Version (KJV)
And she took a pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Have out all men from me. And they went out every man from him.

American Standard Version (ASV)
And she took the pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Have out all men from me. And they went out every man from him.

Bible in Basic English (BBE)
And she took the cooking-pot, and put the cakes before him, but he would not take them. And Amnon said, Let everyone go away from me. So they all went out.

Darby English Bible (DBY)
And she took the pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Put every man out from me. And they went out every man from him.

Webster’s Bible (WBT)
And she took a pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Have out all men from me. And they went out every man from him.

World English Bible (WEB)
She took the pan, and poured them out before him; but he refused to eat. Amnon said, Have out all men from me. They went out every man from him.

Young’s Literal Translation (YLT)
and taketh the frying-pan, and poureth out before him, and he refuseth to eat, and Amnon saith, `Take ye out every one from me;’ and they go out every one from him.

2 சாமுவேல் 2 Samuel 13:9
சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.
And she took a pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Have out all men from me. And they went out every man from him.

And
she
took
וַתִּקַּ֤חwattiqqaḥva-tee-KAHK

אֶתʾetet
a
pan,
הַמַּשְׂרֵת֙hammaśrētha-mahs-RATE
out
them
poured
and
וַתִּצֹ֣קwattiṣōqva-tee-TSOKE
before
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
refused
he
but
him;
וַיְמָאֵ֖ןwaymāʾēnvai-ma-ANE
to
eat.
לֶֽאֱכ֑וֹלleʾĕkôlleh-ay-HOLE
Amnon
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אַמְנ֗וֹןʾamnônam-NONE
Have
out
הוֹצִ֤יאוּhôṣîʾûhoh-TSEE-oo
all
כָלkālhahl
men
אִישׁ֙ʾîšeesh
from
מֵֽעָלַ֔יmēʿālaymay-ah-LAI
out
went
they
And
me.
וַיֵּֽצְא֥וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
every
כָלkālhahl
man
אִ֖ישׁʾîšeesh
from
him.
מֵֽעָלָֽיו׃mēʿālāywMAY-ah-LAIV


Tags சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள் ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான் பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான் எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்
2 சாமுவேல் 13:9 Concordance 2 சாமுவேல் 13:9 Interlinear 2 சாமுவேல் 13:9 Image