Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14 2 சாமுவேல் 14:10

2 சாமுவேல் 14:10
அதற்கு ராஜா: உனக்கு விரோதமாப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடராதிருப்பான் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது அரசன், “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.

திருவிவிலியம்
“உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டுவா, அவன் உன்னை இனித்தொடவே மாட்டான்” என்று அரசர் கூறினார்.

2 Samuel 14:92 Samuel 142 Samuel 14:11

King James Version (KJV)
And the king said, Whoever saith ought unto thee, bring him to me, and he shall not touch thee any more.

American Standard Version (ASV)
And the king said, Whosoever saith aught unto thee, bring him to me, and he shall not touch thee any more.

Bible in Basic English (BBE)
And the king said, If anyone says anything to you, make him come to me, and he will do you no more damage.

Darby English Bible (DBY)
And the king said, Whoever speaks to thee, bring him to me, and he shall not touch thee any more.

Webster’s Bible (WBT)
And the king said, Whoever saith aught to thee, bring him to me, and he shall not touch thee any more.

World English Bible (WEB)
The king said, Whoever says anything to you, bring him to me, and he shall not touch you any more.

Young’s Literal Translation (YLT)
And the king saith, `He who speaketh `aught’ unto thee, and thou hast brought him unto me, then he doth not add any more to come against thee.’

2 சாமுவேல் 2 Samuel 14:10
அதற்கு ராஜா: உனக்கு விரோதமாப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடராதிருப்பான் என்றான்.
And the king said, Whoever saith ought unto thee, bring him to me, and he shall not touch thee any more.

And
the
king
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
saith
Whosoever
הַֽמְדַבֵּ֤רhamdabbērhahm-da-BARE
ought
unto
אֵלַ֙יִךְ֙ʾēlayikay-LA-yeek
thee,
bring
וַֽהֲבֵאת֣וֹwahăbēʾtôva-huh-vay-TOH
to
him
אֵלַ֔יʾēlayay-LAI
not
shall
he
and
me,
וְלֹֽאwĕlōʾveh-LOH
touch
יֹסִ֥יףyōsîpyoh-SEEF
thee
any
more.
ע֖וֹדʿôdode

לָגַ֥עַתlāgaʿatla-ɡA-at
בָּֽךְ׃bākbahk


Tags அதற்கு ராஜா உனக்கு விரோதமாப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடராதிருப்பான் என்றான்
2 சாமுவேல் 14:10 Concordance 2 சாமுவேல் 14:10 Interlinear 2 சாமுவேல் 14:10 Image