2 சாமுவேல் 14:16
என்னையும் என் குமாரரையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.
Tamil Indian Revised Version
என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.
Tamil Easy Reading Version
அரசன் நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது மகனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’
திருவிவிலியம்
அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார்’ என்று எண்ணினேன்.
King James Version (KJV)
For the king will hear, to deliver his handmaid out of the hand of the man that would destroy me and my son together out of the inheritance of God.
American Standard Version (ASV)
For the king will hear, to deliver his servant out of the hand of the man that would destroy me and my son together out of the inheritance of God.
Bible in Basic English (BBE)
For the king will give ear, and take his servant out of the power of the man whose purpose is the destruction of me and my son together from the heritage of God.
Darby English Bible (DBY)
For the king will hear, to deliver his handmaid out of the hand of the man that would destroy me and my son together out of the inheritance of God.
Webster’s Bible (WBT)
For the king will hear, to deliver his handmaid from the hand of the man that would destroy me and my son together out of the inheritance of God.
World English Bible (WEB)
For the king will hear, to deliver his servant out of the hand of the man who would destroy me and my son together out of the inheritance of God.
Young’s Literal Translation (YLT)
for the king doth hearken to deliver his handmaid out of the paw of the man `seeking’ to destroy me and my son together out of the inheritance of God,
2 சாமுவேல் 2 Samuel 14:16
என்னையும் என் குமாரரையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.
For the king will hear, to deliver his handmaid out of the hand of the man that would destroy me and my son together out of the inheritance of God.
| For | כִּ֚י | kî | kee |
| the king | יִשְׁמַ֣ע | yišmaʿ | yeesh-MA |
| will hear, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to deliver | לְהַצִּ֥יל | lĕhaṣṣîl | leh-ha-TSEEL |
| אֶת | ʾet | et | |
| his handmaid | אֲמָת֖וֹ | ʾămātô | uh-ma-TOH |
| out of the hand | מִכַּ֣ף | mikkap | mee-KAHF |
| man the of | הָאִ֑ישׁ | hāʾîš | ha-EESH |
| that would destroy | לְהַשְׁמִ֨יד | lĕhašmîd | leh-hahsh-MEED |
| son my and me | אֹתִ֤י | ʾōtî | oh-TEE |
| together | וְאֶת | wĕʾet | veh-ET |
| out of the inheritance | בְּנִי֙ | bĕniy | beh-NEE |
| of God. | יַ֔חַד | yaḥad | YA-hahd |
| מִֽנַּחֲלַ֖ת | minnaḥălat | mee-na-huh-LAHT | |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Tags என்னையும் என் குமாரரையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்
2 சாமுவேல் 14:16 Concordance 2 சாமுவேல் 14:16 Interlinear 2 சாமுவேல் 14:16 Image