Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14 2 சாமுவேல் 14:21

2 சாமுவேல் 14:21
அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது அரசர் யோவாபை அழைத்து, “இதைச் செய்தவன் நீயே. போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா” என்றார்.⒫

Title
அப்சலோம் எருசலேம் திரும்புதல்

2 Samuel 14:202 Samuel 142 Samuel 14:22

King James Version (KJV)
And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.

American Standard Version (ASV)
And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom back.

Bible in Basic English (BBE)
And the king said to Joab, See now, I will do this thing: go then and Come back with the young man Absalom.

Darby English Bible (DBY)
And the king said to Joab, Behold now, I have done this thing: so go, bring back the young man Absalom.

Webster’s Bible (WBT)
And the king said to Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.

World English Bible (WEB)
The king said to Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom back.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto Joab, `Lo, I pray thee, thou hast done this thing; and go, bring back the young man Absalom.’

2 சாமுவேல் 2 Samuel 14:21
அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
unto
אֶלʾelel
Joab,
יוֹאָ֔בyôʾābyoh-AV
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֥אnāʾna
I
have
done
עָשִׂ֖יתִיʿāśîtîah-SEE-tee

אֶתʾetet
this
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
thing:
הַזֶּ֑הhazzeha-ZEH
go
וְלֵ֛ךְwĕlēkveh-LAKE
therefore,
bring
הָשֵׁ֥בhāšēbha-SHAVE

אֶתʾetet
the
young
man
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
Absalom
אֶתʾetet
again.
אַבְשָׁלֽוֹם׃ʾabšālômav-sha-LOME


Tags அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன் நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்
2 சாமுவேல் 14:21 Concordance 2 சாமுவேல் 14:21 Interlinear 2 சாமுவேல் 14:21 Image