Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14 2 சாமுவேல் 14:7

2 சாமுவேல் 14:7
வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரரைக் கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.

Tamil Indian Revised Version
வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.

Tamil Easy Reading Version
இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது மகனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது மகன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே மகன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.

திருவிவிலியம்
இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நாங்கள் அவனைக் கொல்ல வேண்டும்’, என்று கூறுகின்றனர். இவ்வாறு, அவர்கள் எனக்கு இருக்கும் ஒரு வாரிசையும் அவர்கள் அழித்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள்” என்று அவள் சொன்னாள்.⒫

2 Samuel 14:62 Samuel 142 Samuel 14:8

King James Version (KJV)
And, behold, the whole family is risen against thine handmaid, and they said, Deliver him that smote his brother, that we may kill him, for the life of his brother whom he slew; and we will destroy the heir also: and so they shall quench my coal which is left, and shall not leave to my husband neither name nor remainder upon the earth.

American Standard Version (ASV)
And, behold, the whole family is risen against thy handmaid, and they say, Deliver him that smote his brother, that we may kill him for the life of his brother whom he slew, and so destroy the heir also. Thus will they quench my coal which is left, and will leave to my husband neither name nor remainder upon the face of the earth.

Bible in Basic English (BBE)
And now all the family is turned against me, your servant, saying, Give up him who was the cause of his brother’s death, so that we may put him to death in payment for the life of his brother, whose life he took; and we will put an end to the one who will get the heritage: so they will put out my last burning coal, and my husband will have no name or offspring on the face of the earth.

Darby English Bible (DBY)
And behold, the whole family is risen against thy bondmaid, and they say, Deliver him that smote his brother, that we may put him to death, for the life of his brother whom he killed; and we will destroy the heir also: so they will quench my coal which is left, and will not leave to my husband a name or remnant on the earth.

Webster’s Bible (WBT)
And behold, the whole family hath risen against thy handmaid, and they said, Deliver him that smote his brother, that we may kill him, for the life of his brother whom he slew; and we will destroy the heir also: and so they will quench my coal which is left, and will not leave to my husband neither name nor remainder upon the earth.

World English Bible (WEB)
Behold, the whole family is risen against your handmaid, and they say, Deliver him who struck his brother, that we may kill him for the life of his brother whom he killed, and so destroy the heir also. Thus will they quench my coal which is left, and will leave to my husband neither name nor remainder on the surface of the earth.

Young’s Literal Translation (YLT)
and lo, the whole family hath risen against thy maid-servant, and say, Give up him who smiteth his brother, and we put him to death for the life of his brother whom he hath slain, and we destroy also the heir; and they have quenched my coal which is left — so as not to set to my husband a name and remnant on the face of the ground.’

2 சாமுவேல் 2 Samuel 14:7
வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரரைக் கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.
And, behold, the whole family is risen against thine handmaid, and they said, Deliver him that smote his brother, that we may kill him, for the life of his brother whom he slew; and we will destroy the heir also: and so they shall quench my coal which is left, and shall not leave to my husband neither name nor remainder upon the earth.

And,
behold,
וְהִנֵּה֩wĕhinnēhveh-hee-NAY
the
whole
קָ֨מָהqāmâKA-ma
family
כָֽלkālhahl
is
risen
הַמִּשְׁפָּחָ֜הhammišpāḥâha-meesh-pa-HA
against
עַלʿalal
handmaid,
thine
שִׁפְחָתֶ֗ךָšipḥātekāsheef-ha-TEH-ha
and
they
said,
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
Deliver
תְּנִ֣י׀tĕnîteh-NEE

אֶתʾetet
him
that
smote
מַכֵּ֣הmakkēma-KAY
brother,
his
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
that
we
may
kill
וּנְמִתֵ֙הוּ֙ûnĕmitēhûoo-neh-mee-TAY-HOO
life
the
for
him,
בְּנֶ֤פֶשׁbĕnepešbeh-NEH-fesh
of
his
brother
אָחִיו֙ʾāḥîwah-heeoo
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
slew;
הָרָ֔גhārāgha-RAHɡ
destroy
will
we
and
וְנַשְׁמִ֖ידָהwĕnašmîdâveh-nahsh-MEE-da

גַּ֣םgamɡahm
the
heir
אֶתʾetet
also:
הַיּוֹרֵ֑שׁhayyôrēšha-yoh-RAYSH
quench
shall
they
so
and
וְכִבּ֗וּwĕkibbûveh-HEE-boo

אֶתʾetet
my
coal
גַּֽחַלְתִּי֙gaḥaltiyɡa-hahl-TEE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
left,
is
נִשְׁאָ֔רָהnišʾārâneesh-AH-ra
and
shall
not
לְבִלְתִּ֧יlĕbiltîleh-veel-TEE
leave
שִׂוםśiwmSEEV-M
to
my
husband
לְאִישִׁ֛יlĕʾîšîleh-ee-SHEE
name
neither
שֵׁ֥םšēmshame
nor
remainder
וּשְׁאֵרִ֖יתûšĕʾērîtoo-sheh-ay-REET
upon
עַלʿalal

פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
earth.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA


Tags வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி தன் சகோதரரைக் கொன்றுபோட்டவனை ஒப்பி அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம் சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள் இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்
2 சாமுவேல் 14:7 Concordance 2 சாமுவேல் 14:7 Interlinear 2 சாமுவேல் 14:7 Image