2 சாமுவேல் 14:9
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
Tamil Indian Revised Version
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.
Tamil Easy Reading Version
தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.
திருவிவிலியம்
பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், “என் தலைவராம் அரசே! என் குற்றம் என்மீதும் என் தந்தையின் வீட்டின்மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்” என்று கூறினாள்.
King James Version (KJV)
And the woman of Tekoah said unto the king, My lord, O king, the iniquity be on me, and on my father’s house: and the king and his throne be guiltless.
American Standard Version (ASV)
And the woman of Tekoa said unto the king, My lord, O king, the iniquity be on me, and on my father’s house; and the king and his throne be guiltless.
Bible in Basic English (BBE)
And the woman of Tekoa said to the king, My lord, O king, may the sin be on me and on my family, and may the king and the seat of his kingdom be clear of sin!
Darby English Bible (DBY)
And the woman of Tekoah said to the king, Upon me, my lord, O king, be the iniquity, and upon my father’s house; and the king and his throne be guiltless.
Webster’s Bible (WBT)
And the woman of Tekoah said to the king, My lord, O king, the iniquity be on me, and on my father’s house: and the king and his throne be guiltless.
World English Bible (WEB)
The woman of Tekoa said to the king, My lord, O king, the iniquity be on me, and on my father’s house; and the king and his throne be guiltless.
Young’s Literal Translation (YLT)
And the woman of Tekoah saith unto the king, `On me, my lord, O king, `is’ the iniquity, and on the house of my father; and the king and his throne `are’ innocent.’
2 சாமுவேல் 2 Samuel 14:9
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
And the woman of Tekoah said unto the king, My lord, O king, the iniquity be on me, and on my father's house: and the king and his throne be guiltless.
| And the woman | וַתֹּ֜אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| of Tekoah | הָֽאִשָּׁ֤ה | hāʾiššâ | ha-ee-SHA |
| said | הַתְּקוֹעִית֙ | hattĕqôʿît | ha-teh-koh-EET |
| unto | אֶל | ʾel | el |
| king, the | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| My lord, | עָלַ֞י | ʿālay | ah-LAI |
| O king, | אֲדֹנִ֥י | ʾădōnî | uh-doh-NEE |
| the iniquity | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| on be | הֶעָוֹ֖ן | heʿāwōn | heh-ah-ONE |
| me, and on | וְעַל | wĕʿal | veh-AL |
| my father's | בֵּ֣ית | bêt | bate |
| house: | אָבִ֑י | ʾābî | ah-VEE |
| king the and | וְהַמֶּ֥לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| and his throne | וְכִסְא֖וֹ | wĕkisʾô | veh-hees-OH |
| be guiltless. | נָקִֽי׃ | nāqî | na-KEE |
Tags பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவனே ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்
2 சாமுவேல் 14:9 Concordance 2 சாமுவேல் 14:9 Interlinear 2 சாமுவேல் 14:9 Image