Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 15 2 சாமுவேல் 15:25

2 சாமுவேல் 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.

Tamil Easy Reading Version
தாவீது அரசன் சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார்.

திருவிவிலியம்
அரசர் சாதோக்கை நோக்கி,“‘கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்குக் கருணைகிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.

2 Samuel 15:242 Samuel 152 Samuel 15:26

King James Version (KJV)
And the king said unto Zadok, Carry back the ark of God into the city: if I shall find favor in the eyes of the LORD, he will bring me again, and show me both it, and his habitation:

American Standard Version (ASV)
And the king said unto Zadok, Carry back the ark of God into the city: if I shall find favor in the eyes of Jehovah, he will bring me again, and show me both it, and his habitation:

Bible in Basic English (BBE)
And the king said to Zadok, Take the ark of God back into the town: if I have grace in the eyes of the Lord, he will let me come back and see it and his House again:

Darby English Bible (DBY)
And the king said to Zadok, Carry back the ark of God into the city. If I shall find favour in the eyes of Jehovah, he will bring me again, and shew me it, and its habitation.

Webster’s Bible (WBT)
And the king said to Zadok, Carry back the ark of God into the city: if I shall find favor in the eyes of the LORD, he will bring me again, and show me both it, and his habitation:

World English Bible (WEB)
The king said to Zadok, Carry back the ark of God into the city: if I shall find favor in the eyes of Yahweh, he will bring me again, and show me both it, and his habitation:

Young’s Literal Translation (YLT)
And the king saith to Zadok, `Take back the ark of God to the city; if I find grace in the eyes of Jehovah, then He hath brought me back, and shewn me it and His habitation;

2 சாமுவேல் 2 Samuel 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்.
And the king said unto Zadok, Carry back the ark of God into the city: if I shall find favor in the eyes of the LORD, he will bring me again, and show me both it, and his habitation:

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
Zadok,
unto
לְצָד֔וֹקlĕṣādôqleh-tsa-DOKE
Carry
back
הָשֵׁ֛בhāšēbha-SHAVE

אֶתʾetet
ark
the
אֲר֥וֹןʾărônuh-RONE
of
God
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
city:
the
into
הָעִ֑ירhāʿîrha-EER
if
אִםʾimeem
I
shall
find
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
favour
חֵן֙ḥēnhane
in
the
eyes
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
again,
me
bring
will
he
וֶֽהֱשִׁבַ֕נִיwehĕšibanîveh-hay-shee-VA-nee
and
shew
וְהִרְאַ֥נִיwĕhirʾanîveh-heer-AH-nee
his
and
it,
both
me
habitation:
אֹת֖וֹʾōtôoh-TOH
וְאֶתwĕʾetveh-ET
נָוֵֽהוּ׃nāwēhûna-vay-HOO


Tags ராஜா சாதோக்கை நோக்கி தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்
2 சாமுவேல் 15:25 Concordance 2 சாமுவேல் 15:25 Interlinear 2 சாமுவேல் 15:25 Image