2 சாமுவேல் 15:34
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.
Tamil Indian Revised Version
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய வேலைக்காரனாக இருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு வேலைக்காரனாக இருந்தேன்; இப்போது நான் உமக்கு வேலைக்காரன் என்று சொன்னால், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை பயனற்றுப் போகும்படிச் செய்வாய்.
Tamil Easy Reading Version
ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘அரசனே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு.
திருவிவிலியம்
ஆனால், நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம், “அரசே, உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்ததுபோல இனி உமக்கும் பணியாளனாக இருப்பேன்” எனச் சொல்லி, எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
King James Version (KJV)
But if thou return to the city, and say unto Absalom, I will be thy servant, O king; as I have been thy father’s servant hitherto, so will I now also be thy servant: then mayest thou for me defeat the counsel of Ahithophel.
American Standard Version (ASV)
but if thou return to the city, and say unto Absalom, I will be thy servant, O king; as I have been thy father’s servant in time past, so will I now be thy servant; then wilt thou defeat for me the counsel of Ahithophel.
Bible in Basic English (BBE)
But if you go back to the town and say to Absalom, I will be your servant, O king; as in the past I have been your father’s servant, so now I will be yours: then you will be able to keep Ahithophel’s designs against me from being put into effect.
Darby English Bible (DBY)
but if thou return to the city, and say to Absalom, I will be thy servant, O king; as I have been thy father’s servant hitherto, so now will I be thy servant; then mayest thou for me defeat the counsel of Ahithophel.
Webster’s Bible (WBT)
But if thou shalt return to the city, and say to Absalom, I will be thy servant, O king; as I have been thy father’s servant hitherto, so will I now also be thy servant: then mayest thou for me defeat the counsel of Ahithophel.
World English Bible (WEB)
but if you return to the city, and tell Absalom, I will be your servant, O king; as I have been your father’s servant in time past, so will I now be your servant; then will you defeat for me the counsel of Ahithophel.
Young’s Literal Translation (YLT)
and if to the city thou dost turn back, and hast said to Absalom, Thy servant I am, O king; servant of thy father I `am’ also hitherto, and now, I `am’ also thy servant; then thou hast made void for me the counsel of Ahithophel;
2 சாமுவேல் 2 Samuel 15:34
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.
But if thou return to the city, and say unto Absalom, I will be thy servant, O king; as I have been thy father's servant hitherto, so will I now also be thy servant: then mayest thou for me defeat the counsel of Ahithophel.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| thou return | הָעִ֣יר | hāʿîr | ha-EER |
| city, the to | תָּשׁ֗וּב | tāšûb | ta-SHOOV |
| and say | וְאָֽמַרְתָּ֤ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto Absalom, | לְאַבְשָׁלוֹם֙ | lĕʾabšālôm | leh-av-sha-LOME |
| I | עַבְדְּךָ֙ | ʿabdĕkā | av-deh-HA |
| will be | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
| thy servant, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| king; O | אֶֽהְיֶ֔ה | ʾehĕye | eh-heh-YEH |
| as I | עֶ֣בֶד | ʿebed | EH-ved |
| father's thy been have | אָבִ֤יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| servant | וַֽאֲנִי֙ | waʾăniy | va-uh-NEE |
| hitherto, | מֵאָ֔ז | mēʾāz | may-AZ |
| I will so | וְעַתָּ֖ה | wĕʿattâ | veh-ah-TA |
| now | וַֽאֲנִ֣י | waʾănî | va-uh-NEE |
| servant: thy be also | עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha |
| defeat me for thou mayest then | וְהֵֽפַרְתָּ֣ה | wĕhēpartâ | veh-hay-fahr-TA |
| לִ֔י | lî | lee | |
| the counsel | אֵ֖ת | ʾēt | ate |
| of Ahithophel. | עֲצַ֥ת | ʿăṣat | uh-TSAHT |
| אֲחִיתֹֽפֶל׃ | ʾăḥîtōpel | uh-hee-TOH-fel |
Tags நீ நகரத்திற்குத் திரும்பிப்போய் அப்சலோமை நோக்கி ராஜாவே உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன் முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன் இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில் எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்
2 சாமுவேல் 15:34 Concordance 2 சாமுவேல் 15:34 Interlinear 2 சாமுவேல் 15:34 Image