2 சாமுவேல் 15:4
பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
Tamil Indian Revised Version
பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான்.
Tamil Easy Reading Version
அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.
திருவிவிலியம்
நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்” என்பான்.
King James Version (KJV)
Absalom said moreover, Oh that I were made judge in the land, that every man which hath any suit or cause might come unto me, and I would do him justice!
American Standard Version (ASV)
Absalom said moreover, Oh that I were made judge in the land, that every man who hath any suit or cause might come unto me, and I would do him justice!
Bible in Basic English (BBE)
And more than this, Absalom said, If only I was made judge in the land, so that every man who has any cause or question might come to me, and I would give a right decision for him!
Darby English Bible (DBY)
And Absalom said, Oh that I were made judge in the land, that every man who has any controversy and cause might come to me, and I would do him justice!
Webster’s Bible (WBT)
Absalom said moreover, Oh that I were made judge in the land, that every man who hath any suit or cause might come to me, and I would do him justice!
World English Bible (WEB)
Absalom said moreover, Oh that I were made judge in the land, that every man who has any suit or cause might come to me, and I would do him justice!
Young’s Literal Translation (YLT)
And Absalom saith, `Who doth make me a judge in the land, that unto me doth come every man who hath a plea and judgment? — then I have declared him righteous.’
2 சாமுவேல் 2 Samuel 15:4
பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
Absalom said moreover, Oh that I were made judge in the land, that every man which hath any suit or cause might come unto me, and I would do him justice!
| Absalom | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said | אַבְשָׁל֔וֹם | ʾabšālôm | av-sha-LOME |
| moreover, Oh that | מִי | mî | mee |
| made were I | יְשִׂמֵ֥נִי | yĕśimēnî | yeh-see-MAY-nee |
| judge | שֹׁפֵ֖ט | šōpēṭ | shoh-FATE |
| in the land, | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| that every | וְעָלַ֗י | wĕʿālay | veh-ah-LAI |
| man | יָב֥וֹא | yābôʾ | ya-VOH |
| which | כָּל | kāl | kahl |
| hath | אִ֛ישׁ | ʾîš | eesh |
| any suit | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| or cause | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| might come | לּוֹ | lô | loh |
| unto | רִ֥יב | rîb | reev |
| me, and I would do him justice! | וּמִשְׁפָּ֖ט | ûmišpāṭ | oo-meesh-PAHT |
| וְהִצְדַּקְתִּֽיו׃ | wĕhiṣdaqtîw | veh-heets-dahk-TEEV |
Tags பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்
2 சாமுவேல் 15:4 Concordance 2 சாமுவேல் 15:4 Interlinear 2 சாமுவேல் 15:4 Image