Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 16:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 16 2 சாமுவேல் 16:11

2 சாமுவேல் 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Tamil Indian Revised Version
பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Tamil Easy Reading Version
தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த மகனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார்.

திருவிவிலியம்
மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: “இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்.

2 Samuel 16:102 Samuel 162 Samuel 16:12

King James Version (KJV)
And David said to Abishai, and to all his servants, Behold, my son, which came forth of my bowels, seeketh my life: how much more now may this Benjamite do it? let him alone, and let him curse; for the LORD hath bidden him.

American Standard Version (ASV)
And David said to Abishai, and to all his servants, Behold, my son, who came forth from my bowels, seeketh my life: how much more `may’ this Benjamite now `do it’? let him alone, and let him curse; for Jehovah hath bidden him.

Bible in Basic English (BBE)
And David said to Abishai and to all his servants, You see how my son, the offspring of my body, has made designs against my life: how much more then may this Benjamite do so? Let him be, and let him go on cursing; for the Lord has given him orders.

Darby English Bible (DBY)
And David said to Abishai, and to all his servants, Behold, my son, who came forth of my bowels, seeks my life: how much more now a Benjaminite? let him alone and let him curse; for Jehovah has bidden him.

Webster’s Bible (WBT)
And David said to Abishai, and to all his servants, Behold, my son, who came forth from my bowels, seeketh my life: how much more now may this Benjaminite do it? let him alone, and let him curse; for the LORD hath bidden him.

World English Bible (WEB)
David said to Abishai, and to all his servants, Behold, my son, who came forth from my bowels, seeks my life: how much more [may] this Benjamite now [do it]? let him alone, and let him curse; for Yahweh has invited him.

Young’s Literal Translation (YLT)
And David saith unto Abishai, and unto all his servants, `Lo, my son who came out of my bowels is seeking my life, and also surely now the Benjamite; leave him alone, and let him revile, for Jehovah hath said `so’ to him;

2 சாமுவேல் 2 Samuel 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
And David said to Abishai, and to all his servants, Behold, my son, which came forth of my bowels, seeketh my life: how much more now may this Benjamite do it? let him alone, and let him curse; for the LORD hath bidden him.

And
David
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
דָּוִ֤דdāwidda-VEED
to
אֶלʾelel
Abishai,
אֲבִישַׁי֙ʾăbîšayuh-vee-SHA
to
and
וְאֶלwĕʾelveh-EL
all
כָּלkālkahl
his
servants,
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
Behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
son,
my
בְנִ֛יbĕnîveh-NEE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
came
forth
יָצָ֥אyāṣāʾya-TSA
bowels,
my
of
מִמֵּעַ֖יmimmēʿaymee-may-AI
seeketh
מְבַקֵּ֣שׁmĕbaqqēšmeh-va-KAYSH

אֶתʾetet
my
life:
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
more
much
how
וְאַ֨ףwĕʾapveh-AF

כִּֽיkee
now
עַתָּ֜הʿattâah-TA
may
this
Benjamite
בֶּןbenben
alone,
him
let
it?
do
הַיְמִינִ֗יhaymînîhai-mee-NEE
and
let
him
curse;
הַנִּ֤חוּhanniḥûha-NEE-hoo
for
לוֹ֙loh
the
Lord
וִֽיקַלֵּ֔לwîqallēlvee-ka-LALE
hath
bidden
כִּ֥יkee
him.
אָֽמַרʾāmarAH-mahr
ל֖וֹloh
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து இதோ என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான் அவன் தூஷிக்கட்டும் அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்
2 சாமுவேல் 16:11 Concordance 2 சாமுவேல் 16:11 Interlinear 2 சாமுவேல் 16:11 Image