2 சாமுவேல் 16:2
ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
Tamil Indian Revised Version
ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது அரசன் சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான். சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் அரசனின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.
திருவிவிலியம்
“இதெல்லாம் என்ன?” என்று சீபாவை அரசர் கேட்க, “கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும், அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புறுவோர் குடிக்கவும் தான்” என்று சீபா பதிலளித்தான்.
King James Version (KJV)
And the king said unto Ziba, What meanest thou by these? And Ziba said, The asses be for the king’s household to ride on; and the bread and summer fruit for the young men to eat; and the wine, that such as be faint in the wilderness may drink.
American Standard Version (ASV)
And the king said unto Ziba, What meanest thou by these? And Ziba said, The asses are for the king’s household to ride on; and the bread and summer fruit for the young men to eat; and the wine, that such as are faint in the wilderness may drink.
Bible in Basic English (BBE)
And David said to Ziba, What is your reason for this? And Ziba said, The asses are for the use of the king’s people, and the bread and the fruit are food for the young men; and the wine is for drink for those who are overcome by weariness in the waste land.
Darby English Bible (DBY)
And the king said to Ziba, What meanest thou by these? And Ziba said, The asses are for the king’s household to ride on; and the bread and summer fruits for the young men to eat; and the wine, that such as are faint in the wilderness may drink.
Webster’s Bible (WBT)
And the king said to Ziba, What meanest thou by these? And Ziba said, The asses are for the king’s household to ride on; and the bread and summer fruit for the young men to eat; and the wine, that such as are faint in the wilderness may drink.
World English Bible (WEB)
The king said to Ziba, What do you mean by these? Ziba said, The donkeys are for the king’s household to ride on; and the bread and summer fruit for the young men to eat; and the wine, that such as are faint in the wilderness may drink.
Young’s Literal Translation (YLT)
And the king saith unto Ziba, `What — these to thee?’ and Ziba saith, `The asses for the household of the king to ride on, and the bread and the summer-fruit for the young men to eat, and the wine for the wearied to drink in the wilderness.’
2 சாமுவேல் 2 Samuel 16:2
ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
And the king said unto Ziba, What meanest thou by these? And Ziba said, The asses be for the king's household to ride on; and the bread and summer fruit for the young men to eat; and the wine, that such as be faint in the wilderness may drink.
| And the king | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto | אֶל | ʾel | el |
| Ziba, | צִיבָ֖א | ṣîbāʾ | tsee-VA |
| What | מָה | mâ | ma |
| meanest thou by these? | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| Ziba And | לָּ֑ךְ | lāk | lahk |
| said, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| The asses | צִ֠יבָא | ṣîbāʾ | TSEE-va |
| king's the for be | הַֽחֲמוֹרִ֨ים | haḥămôrîm | ha-huh-moh-REEM |
| household | לְבֵית | lĕbêt | leh-VATE |
| to ride on; | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| bread the and | לִרְכֹּ֗ב | lirkōb | leer-KOVE |
| and summer fruit | וְלהַלֶּ֤חֶם | wĕlhalleḥem | vel-ha-LEH-hem |
| men young the for | וְהַקַּ֙יִץ֙ | wĕhaqqayiṣ | veh-ha-KA-YEETS |
| to eat; | לֶֽאֱכ֣וֹל | leʾĕkôl | leh-ay-HOLE |
| wine, the and | הַנְּעָרִ֔ים | hannĕʿārîm | ha-neh-ah-REEM |
| faint be as such that | וְהַיַּ֕יִן | wĕhayyayin | veh-ha-YA-yeen |
| in the wilderness | לִשְׁתּ֥וֹת | lištôt | leesh-TOTE |
| may drink. | הַיָּעֵ֖ף | hayyāʿēp | ha-ya-AFE |
| בַּמִּדְבָּֽר׃ | bammidbār | ba-meed-BAHR |
Tags ராஜா சீபாவைப்பார்த்து இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு சீபா கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும் அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும் திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்
2 சாமுவேல் 16:2 Concordance 2 சாமுவேல் 16:2 Interlinear 2 சாமுவேல் 16:2 Image