Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:10

2 சாமுவேல் 17:10
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.

திருவிவிலியம்
அப்போது சிங்கத்தின் வலிமைகொண்ட அஞ்சா நெஞ்சனும் அச்சத்தால் அறவே நிலைகுலைந்து விடுவான். உன் தந்தை வலியவர் என்றும் அவரோடு இருப்பவர்களும் வலிமைவாய்ந்தவர்கள் என்றும் இஸ்ரயேலர் அனைவரும் அறிவர்.

2 Samuel 17:92 Samuel 172 Samuel 17:11

King James Version (KJV)
And he also that is valiant, whose heart is as the heart of a lion, shall utterly melt: for all Israel knoweth that thy father is a mighty man, and they which be with him are valiant men.

American Standard Version (ASV)
And even he that is valiant, whose heart is as the heart of a lion, will utterly melt; for all Israel knoweth that thy father is a mighty man, and they that are with him are valiant men.

Bible in Basic English (BBE)
Then even the strongest, whose heart is like the heart of a lion, will become like water; for all Israel is conscious that your father is a man of war, and those who are with him are strong and without fear.

Darby English Bible (DBY)
and even the valiant man whose heart is as the heart of a lion shall utterly melt; for all Israel knows that thy father is a mighty man, and they that are with him are valiant men.

Webster’s Bible (WBT)
And he also that is valiant, whose heart is as the heart of a lion, will utterly melt: for all Israel knoweth that thy father is a mighty man, and they who are with him are valiant men.

World English Bible (WEB)
Even he who is valiant, whose heart is as the heart of a lion, will utterly melt; for all Israel knows that your father is a mighty man, and those who are with him are valiant men.

Young’s Literal Translation (YLT)
and he also, the son of valour, whose heart `is’ as the heart of the lion, doth utterly melt, for all Israel doth know that thy father is a hero, and sons of valour `are’ those with him.

2 சாமுவேல் 2 Samuel 17:10
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
And he also that is valiant, whose heart is as the heart of a lion, shall utterly melt: for all Israel knoweth that thy father is a mighty man, and they which be with him are valiant men.

And
he
וְה֣וּאwĕhûʾveh-HOO
also
גַםgamɡahm
valiant,
is
that
בֶּןbenben

חַ֗יִלḥayilHA-yeel
whose
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
heart
לִבּ֛וֹlibbôLEE-boh
heart
the
as
is
כְּלֵ֥בkĕlēbkeh-LAVE
of
a
lion,
הָֽאַרְיֵ֖הhāʾaryēha-ar-YAY
shall
utterly
הִמֵּ֣סhimmēshee-MASE
melt:
יִמָּ֑סyimmāsyee-MAHS
for
כִּֽיkee
all
יֹדֵ֤עַyōdēaʿyoh-DAY-ah
Israel
כָּלkālkahl
knoweth
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
that
כִּֽיkee
thy
father
גִבּ֣וֹרgibbôrɡEE-bore
man,
mighty
a
is
אָבִ֔יךָʾābîkāah-VEE-ha
and
they
which
וּבְנֵיûbĕnêoo-veh-NAY
with
be
חַ֖יִלḥayilHA-yeel
him
are
valiant
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
men.
אִתּֽוֹ׃ʾittôee-toh


Tags அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான் உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும் அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும் இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்
2 சாமுவேல் 17:10 Concordance 2 சாமுவேல் 17:10 Interlinear 2 சாமுவேல் 17:10 Image