Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:13

2 சாமுவேல் 17:13
ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.

திருவிவிலியம்
ஒருவேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திருந்தால், இஸ்ரயேலர் அனைவரும் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி ஒரு கணவாய்க்குள் தள்ளுவோம்.”

2 Samuel 17:122 Samuel 172 Samuel 17:14

King James Version (KJV)
Moreover, if he be gotten into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the river, until there be not one small stone found there.

American Standard Version (ASV)
Moreover, if he be gotten into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the river, until there be not one small stone found there.

Bible in Basic English (BBE)
And if he has gone into some town, then let all Israel take strong cords to that town, and we will have it pulled into the valley, till not one small stone is to be seen there.

Darby English Bible (DBY)
And if he withdraw into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the torrent, until there be not one small stone found there.

Webster’s Bible (WBT)
Moreover, if he shall have entered into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the river, until there is not one small stone found there.

World English Bible (WEB)
Moreover, if he be gotten into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the river, until there not be one small stone found there.

Young’s Literal Translation (YLT)
And if unto a city he is gathered, then they have caused all Israel to bear unto that city ropes, and we have drawn it unto the brook till that there hath not been found there even a stone.’

2 சாமுவேல் 2 Samuel 17:13
ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
Moreover, if he be gotten into a city, then shall all Israel bring ropes to that city, and we will draw it into the river, until there be not one small stone found there.

Moreover,
if
וְאִםwĕʾimveh-EEM
he
be
gotten
אֶלʾelel
into
עִיר֙ʿîreer
a
city,
יֵֽאָסֵ֔ףyēʾāsēpyay-ah-SAFE
all
shall
then
וְהִשִּׂ֧יאוּwĕhiśśîʾûveh-hee-SEE-oo
Israel
כָֽלkālhahl
bring
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
ropes
אֶלʾelel
to
הָעִ֥ירhāʿîrha-EER
that
הַהִ֖יאhahîʾha-HEE
city,
חֲבָלִ֑יםḥăbālîmhuh-va-LEEM
draw
will
we
and
וְסָחַ֤בְנוּwĕsāḥabnûveh-sa-HAHV-noo
it
into
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
river,
עַדʿadad
until
הַנַּ֔חַלhannaḥalha-NA-hahl

עַ֛דʿadad
not
be
there
אֲשֶֽׁרʾăšeruh-SHER
one
small
לֹֽאlōʾloh
stone
נִמְצָ֥אnimṣāʾneem-TSA
found
שָׁ֖םšāmshahm
there.
גַּםgamɡahm
צְרֽוֹר׃ṣĕrôrtseh-RORE


Tags ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால் இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும் அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்
2 சாமுவேல் 17:13 Concordance 2 சாமுவேல் 17:13 Interlinear 2 சாமுவேல் 17:13 Image