Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18 2 சாமுவேல் 18:22

2 சாமுவேல் 18:22
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.

Tamil Indian Revised Version
சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான். யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.

திருவிவிலியம்
சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம் “என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும்’ என்று கேட்டான். “மகனே! இச்செய்தியைச் சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்?” என்று யோவாபு பதில் கூறினார்.

2 Samuel 18:212 Samuel 182 Samuel 18:23

King James Version (KJV)
Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But howsoever, let me, I pray thee, also run after Cushy. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?

American Standard Version (ASV)
Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But come what may, let me, I pray thee, also run after the Cushite. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou wilt have no reward for the tidings?

Bible in Basic English (BBE)
Then Ahimaaz, the son of Zadok, said to Joab again, Whatever may come of it, let me go after the Cushite. And Joab said, Why have you a desire to go, my son, seeing that you will get no reward for your news?

Darby English Bible (DBY)
And Ahimaaz the son of Zadok said yet again to Joab, Come what may, let me, I pray thee, also run after the Cushite. And Joab said, Why wilt thou run, my son, seeing that there is no news suited [to thee]?

Webster’s Bible (WBT)
Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But however, let me also, I pray thee, run after Cushi. And Joab said, Why wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?

World English Bible (WEB)
Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But come what may, Please let me also run after the Cushite. Joab said, Why will you run, my son, seeing that you will have no reward for the news?

Young’s Literal Translation (YLT)
And Ahimaaz son of Zadok addeth again, and saith unto Joab, `And whatever it be, let me run, I pray thee, I also, after the Cushite.’ And Joab saith, `Why `is’ this — thou art running, my son, and for thee there are no tidings found?’ —

2 சாமுவேல் 2 Samuel 18:22
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But howsoever, let me, I pray thee, also run after Cushy. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?

Then
said
וַיֹּ֨סֶףwayyōsepva-YOH-sef
Ahimaaz
ע֜וֹדʿôdode
the
son
אֲחִימַ֤עַץʾăḥîmaʿaṣuh-hee-MA-ats
Zadok
of
בֶּןbenben
yet
צָדוֹק֙ṣādôqtsa-DOKE
again
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶלʾelel
Joab,
יוֹאָ֔בyôʾābyoh-AV
But
howsoever,
וִ֣יהִיwîhîVEE-hee

מָ֔הma
let
me,
I
אָרֻֽצָהʾāruṣâah-ROO-tsa
pray
נָּ֥אnāʾna
thee,
also
גַםgamɡahm
run
אָ֖נִיʾānîAH-nee
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
Cushi.
הַכּוּשִׁ֑יhakkûšîha-koo-SHEE
And
Joab
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יוֹאָ֗בyôʾābyoh-AV
Wherefore
לָֽמָּהlāmmâLA-ma

זֶּ֞הzezeh
wilt
thou
אַתָּ֥הʾattâah-TA
run,
רָץ֙rāṣrahts
my
son,
בְּנִ֔יbĕnîbeh-NEE
seeing
that
thou
hast
no
וּלְכָ֖הûlĕkâoo-leh-HA
tidings
אֵיןʾênane
ready?
בְּשׂוֹרָ֥הbĕśôrâbeh-soh-RA
מֹצֵֽאת׃mōṣētmoh-TSATE


Tags சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு யோவாப் என் மகனே சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில் நீ ஓடவேண்டியது என்ன என்றான்
2 சாமுவேல் 18:22 Concordance 2 சாமுவேல் 18:22 Interlinear 2 சாமுவேல் 18:22 Image