2 சாமுவேல் 18:23
அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
Tamil Easy Reading Version
அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான். யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான். அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.
திருவிவிலியம்
“நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன்” என்று அவன் மீண்டும் சொல்ல, “சரி, ஓடு” என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.⒫
King James Version (KJV)
But howsoever, said he, let me run. And he said unto him, Run. Then Ahimaaz ran by the way of the plain, and overran Cushy.
American Standard Version (ASV)
But come what may, `said he’, I will run. And he said unto him, Run. Then Ahimaaz ran by the way of the Plain, and outran the Cushite.
Bible in Basic English (BBE)
Whatever may come of it, he said, I will go. Then he said to him, Go. So Ahimaaz went running by the lowland road and overtook the Cushite.
Darby English Bible (DBY)
— But, come what may, let me run. And he said to him, Run. And Ahimaaz ran by the way of the plain, and outstripped the Cushite.
Webster’s Bible (WBT)
But however, said he, let me run. And he said to him, Run. Then Ahimaaz ran by the way of the plain, and outran Cushi.
World English Bible (WEB)
But come what may, [said he], I will run. He said to him, Run. Then Ahimaaz ran by the way of the Plain, and outran the Cushite.
Young’s Literal Translation (YLT)
`And, whatever it be, `said he,’ let me run.’ And he saith to him, `Run;’ and Ahimaaz runneth the way of the circuit, and passeth by the Cushite.
2 சாமுவேல் 2 Samuel 18:23
அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
But howsoever, said he, let me run. And he said unto him, Run. Then Ahimaaz ran by the way of the plain, and overran Cushy.
| But howsoever, | וִיהִי | wîhî | vee-HEE |
| מָ֣ה | mâ | ma | |
| run. me let he, said | אָר֔וּץ | ʾārûṣ | ah-ROOTS |
| And he said | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Run. him, unto | ל֖וֹ | lô | loh |
| Then Ahimaaz | ר֑וּץ | rûṣ | roots |
| ran | וַיָּ֤רָץ | wayyāroṣ | va-YA-rohts |
| by the way | אֲחִימַ֙עַץ֙ | ʾăḥîmaʿaṣ | uh-hee-MA-ATS |
| plain, the of | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| and overran | הַכִּכָּ֔ר | hakkikkār | ha-kee-KAHR |
| Cushi. | וַֽיַּעֲבֹ֖ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| אֶת | ʾet | et | |
| הַכּוּשִֽׁי׃ | hakkûšî | ha-koo-SHEE |
Tags அதற்கு அவன் எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான் அப்பொழுது யோவாப் ஓடு என்றான் அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்
2 சாமுவேல் 18:23 Concordance 2 சாமுவேல் 18:23 Interlinear 2 சாமுவேல் 18:23 Image